நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 2 (6.0 திருக்குறள்) ஒரு வரி வினா விடைகள்
- திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?
2000
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
- திருவள்ளுவர் வேறு பெயர்கள்?
வான்புகழ் புலவர்
தெய்வபுலவர்
பொய்யில் புலவர்
- திருக்குறள் எத்தனை பிரிவுகளை கொண்டது?அவை யாவை?
3 பிரிவுகள்
அறத்துபால்
பொருட்பால்
இன்பத்துபால்
4.திருக்குறள் _ அதிகாரங்களை கொண்டது
133
- திருக்குறள் வேறுபெயர்கள் யாவை?
உலக பொதுமறை
வாயுறை வாழ்த்து
முப்பால்
- அறநூல்களில் ‘உலகப் பொதுமறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது?
திருக்குறள்
- எழு சொற்களில் மனிதருக்கு அறத்தை கற்றுத்தரும் நூல் எது?
திருக்குறள்
- ஒருவருக்கு மிகச் சிறந்த அணி எது?
பணிவு மற்றும் இன்சொல்
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
- எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்து கூறியவர் யார்?
திருவள்ளுவர்
- மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _
அறிவுடைய மக்கள்
- ஒருவருக்குத் சிறந்த அணி ____
பணிவு மற்றும் இன்சொல்
- திருக்குறள் _ மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
நூற்றுக்கும் மேற்பட்ட
- அன்பிலார் தமக்குரியர் அன்புடையார் உரியர் பிறர்க்கு
எல்லாம் மற்றும் என்பும்
- இனிய இன்னாத கூறல் கனியிருப்பக் கவர்ந் தற்று
உளவாக மற்றும் காய்
- திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் ?
தருமர்
மணக்குடவர்
தோமத்தர்
அச்சர்
பரிதி
பரிமேழலாகர்
திருமலையர்
மல்லர்
பரிப்பெருமாள்
காளிங்கர்
- பாருடைய உரை மிகவும் சிறந்தது?
பரிமேழலகர்
- திருவள்ளுவர்க்கு வழங்கும் வேறு பெயர்கள்?
நாயனார்
தேவர்
முதற்பாவலர்
தெய்வபுலவர்
நான்முகனார்
மாதானுபங்கி
செந்நாப்போதர்
பெருநாவலர்
- ரியோ நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு?
2016
- மாரியப்பன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
தமிழ்நாடு
- பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு _____ என்று பெயர்
பரவை
- இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _ ஆற்றினார்
உரை
- முத்து தம் _ காரணமாக ஊருக்கு சென்றார்
பணி
- கலைமகள் தன் வீட்டு தோட்டத்தை பார்க்க வருமாறு தோழியை __
அழைத்தாள்
- புள் என்பதன் வேறு பெயர் என்ன?
பறவை
- பறவைகள் இடம்பெயர்தல்.
வலசைபோதல்
- சாணாலயம் என்பதன் வேறுபெயர்
புகலிடம்
- CONTINENT – கண்டம்
- MIGRATION – வலசை
- CLIMATE – வானிலை
30 SANCTUARY – புகலிடம்
- GRAVITATIONAL FIELD – புவி ஈர்ப்புப்புலம்
- திருக்குறள் _ மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
100
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow