Sunday, August 10, 2025
HomeBlogதமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 2 (சிறகின் ஓசை) ஒரு வரி...

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (சிறகின் ஓசை) ஒரு வரி வினா விடைகள்

தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 2 (சிறகின் ஓசை) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (சிறகின் ஓசை) ஒரு வரி வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (3.0 சிறகின் ஓசை) ஒரு வரி வினா விடைகள்

  1. பறவைகள்‌ இடம்‌ பெயர்தலை _ என்பர்?
  1. பெரும்பாலும்‌ எந்த வகை பறவைகள்‌ வலசை போகின்றன?
  1. பறவைகள்‌ எவற்றிற்காக இடம்‌ பெயர்கின்றன?
  1. பறவைகள்‌ எவற்றை அடிப்படையாகக்‌ கொண்டு இடம்‌ பெயர்கின்றன?
  1. பறவைகள்‌ வடக்கிலிருந்து _ நோக்கியும்‌, மேற்கிலிருந்து __ நோக்கியும் வலசை போகின்றன?
  1. சிறகடிக்காமல்‌ கடல்களையும்‌ தாண்டி பறக்கும்‌ பறவை எது?
  1. கப்பல்‌ பறவை தரை இறங்காமல்‌ _ கிலோமீட்டர்‌ வரை பறக்கும்‌?
  1. கப்பல்‌ பறவை வேறு பெயர்‌?
  1. வலசையின்‌ போது பறவையின்‌ உடலில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ பாவை?
  1. சத்திமுத்த புலவர்‌ எத்தனை ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்தவர்‌?
  1. “நாராய்‌ நாராய்‌, செங்கால்‌ நாராய்‌ “என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?
  1. ‘தென்திசைக்குமரி ஆடி வடதிசைக்கு எகுவீர்‌ ஆயின்‌’ என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?
  1. ‘தென்திசைக்குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர்‌ ஆயின்‌’ என்ற வரியில்‌ எதை பற்றிய செய்தி கூறப்பட்டு உள்ளது?
  1. ஐரோப்பாவில்‌ இருந்து தமிழகத்திற்கு _ வருவது தற்போதைய ஆய்வில்‌ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது?
  1. தற்போது வெகுவாக அழிந்து வரும்‌ பறவை இனம்‌ எது?
  1. ஆண்‌ சிட்டுக்‌ குருவியின்‌ தொண்டைப்‌ பகுதி _ நிறத்தில்‌ இருக்கும்‌. உடல்பகுதி அடர்‌ பழுப்பாக இருக்கும்‌?
  1. பெண்‌ சிட்டுக்குருவியின்‌ உடல்‌ முழுவதும்‌ மங்கிய _ நிறத்தில்‌ இருக்கும்‌?
  1. சிட்டுகுருவி கூடு கட்டிய பின்‌ எத்தனை முட்டைகள்‌ வரை ஒடும்‌?
  1. சிட்டுக்குருவி எத்தனை நாள்‌ அடைகாக்கும்‌?
  1. சிட்டுகுருவிகள்‌ வாழாத பகுதி __
  1. சிட்டுக்குருவி இமயமலைத்‌ தொடரில்‌ _ மீட்டர்‌ உயரத்தில்‌ கூட வாழ்கின்றது?
  1. சிட்டுக்குருவியின்‌ வாழ்நாள்‌ எத்தனை வருடங்கள்‌ ஆகும்‌?
  1. “காக்கை குருவி எங்கள்‌ சாதி” என்று கூறியவர்‌ யார்‌?
  1. சிட்டாய்‌ பறந்து விட்டான்‌ என்ற மரபு தொடரின்‌ பொருள்‌?
  1. இன்றைய பறவையியல்‌ ஆய்வாளர்களுக்கு முன்னோடி யார்‌?
  1. இந்தியாவின்‌ பறவை மனிதர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌?
  1. சலீம்‌ அலி தன்‌ வாழ்க்கை வரலாற்று நூலுக்கு என்ன பெயர்‌ இட்டார்‌?
  1. மனிதன்‌ இல்லாத உலகில்‌ பறவைகள்‌ வாழ முடியும்‌, பறவைகள்‌ இல்லாத உலகில்‌ மனிதன்‌ வாழ முடியாது” என்று கூறியவர்‌ யார்‌?
  1. உலகிலேயே நெடுந்தொலைவு அதாவது 22 ஆயிரம்‌ கிலோ மீட்டர்‌ பயணம்‌ செய்யும்‌ பறவை எது?
  1. பறவை பற்றிய படிப்பின்‌ பெயர்‌?
  1. உலக சிட்டுக்குருவிகள்‌ தினம்‌?
  1. வெளிநாட்டுப்‌ பறவைகளுக்கும்‌ புகலிடமாக திகழும்‌ நாடு?
  1. கூடு கட்டி வாழும்‌ பறவை இனத்தை சார்ந்தது எது?
  1. சிட்டுக்குருவி கூடு கட்டிய பின்‌ எத்தனை முட்டைகள்‌ இடும்‌?
  1. தட்பவெப்பம்‌ – பிரித்து எழுதுக
  1. வேதியுரங்கள்‌ – பிரித்து எழுதுக
  1. தரை+இறங்கும்‌ – சேர்த்து எழுதுக
  1. வழி+தடம்‌ – சேர்த்து எழுதுக
  1. பறவைகள்‌ வலசை போதல்‌ பற்றி பாடிய தமிழ்‌ புலவர்‌?
  1. பறவைகள்‌ இடம்பெயர்வதற்கு என்று _ பெயர்‌
  1. இந்தியாவின்‌ பறவை மனிதர்‌
  1. மரங்களை வளர்த்து __ யைக்‌ காப்போம்‌ (இயற்கை/செயற்கை)
  1. உரங்களை தவிர்த்து நிலவளம்‌ காப்போம்‌(இயற்கை/செயற்கை)
  1. வலசை பறவைகள்‌ வருகை தமிழகத்தில்‌ _ (அதிகரித்து உள்ளது/குறைந்து உள்ளது)
  1. தற்போது சிட்டுசுருவிகள்‌ எண்ணிக்கை (அதிகரித்து உள்ளது/குறைந்து உள்ளது)

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments