Home Blog டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

0

 


டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு செப்டம்பர் 

4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு





டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

நூலகர், உதவி நிலவியலாளர்(சுங்கத்துறை), புவியியலாளர்,
காப்பாட்சியர்
(
அருங்காட்சியகம்)
ஆகிய பணியிடங்களுக்கும்,
மருத்து ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர்,
கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கும்
நேர்காணல் நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version