HomeBlogஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 மாதிரி தேர்வு 25.ம் தேதி...

ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 மாதிரி தேர்வு 25.ம் தேதி நடக்கிறது

ஈரோடு சத்யா ..எஸ். அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 மாதிரி தேர்வு 25.ம் தேதி நடக்கிறது




தமிழக
அரசில் பல்வேறு துறைகளில்
காலியாக உள்ள கிராம
நிர்வாகி அதிகாரி, இளநிலை
உதவியாளர், நில  அளவையாளர்,வரைவாளர்,
தட்டச்சர் போன்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)
சார்பில் வருகின்ற 3.ஆம்
தேதி குரூப் – 4  போட்டித்தேர்வு நடத்தப்பட
உள்ளது. இந்த தேர்வை
எழுதுவதற்காக சுமார்
20
லட்சம் பேர் விண்ணப்பித்து  உள்ளனர்.
இந்த
தேர்வை எளிதாக சந்திக்க
சென்னையை தலைமையிடமாக கொண்டு
ஈரோட்டில் செயல்பட்டு வரும்
சத்யா ..எஸ்.
அகாடமியில் இலவச மாதிரி
தேர்வு வருகின்ற 25.ம்
தேதி காலை 10 நடக்கிறது.
இந்த
தேர்வு முடிந்த பிறகு
வினாத்தாள் விவாதம், ஒவ்வொரு
பாடப்பிரிவில் கேட்கப்படும் கேள்விகளை அணுகும் விதம்,
நடப்பு நிகழ்வுகள், நேர
மேலாண்மை, தேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் ஆகியன
குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
கடந்த
ஆண்டு குரூப் 4 தேர்வில்
சத்யா ..எஸ்.
அகாடமி சார்பில் நடத்திய
மாதிரி தேர்வு மற்றும்
வாராந்திர தேர்வுகளிலிருந்து 142 கேள்விகள்
கேட்கப்பட்டிருந்தன. மேலும்
அந்த தேர்வில் சத்யா
அகாடமி மாணவர்கள் 520 பேர்
வெற்றி 
பெற்றன.எனவே  இந்த இலவச
மாதிரி தேர்வில் கலந்து
கொண்டு பயன்பெறலாம்.
இந்த
தகவலை அகாடமியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.




RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular