📰 30 Months Current Affairs (TNPSC) – March 2023 to August 2025 Full PDF Collection 🔥💯 (English Medium)

இந்த 30 Months TNPSC Current Affairs PDF Collection (March 2023 – August 2025) என்பது கடந்த 2.5 ஆண்டுகளில் நடந்த State, National, International முக்கிய நிகழ்வுகளை முழுமையாக கொண்ட மிக விரிவான CA தொகுப்பு ஆகும். TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, SSC, RRB, TRB, TET போன்ற அனைத்து தேர்வுகளுக்கும் இந்த 30 மாத CA revision மிகவும் அவசியமானது.
👉 இந்த 30 Months TNPSC Current Affairs PDF-ஐ டவுன்லோடு செய்து, உங்கள் competitive exam preparation-ஐ next level-க்கு கொண்டு செல்லுங்கள்! 🚀📘