Home Blog நடப்பு நிகழ்வுகள் மே 22 – மே 28

நடப்பு நிகழ்வுகள் மே 22 – மே 28

0

GK & Current Affairs (May 22 – 28, 2019)

1.அண்மையில்
பனாமாவில் புதிய அதிபராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: லாரென்றினோ கோர்றிஷோ
(Lawrentino Cortizo)


2.‘INS வேலா
என்ற ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலின் சோதனை ஓட்டம்
அண்மையில் எங்கு நடைபெற்றது?

விடை: மும்பை


3.அண்மையில்
பிரிட்டன், கனடா, பிரான்ஸ்,
ஜெர்மன், இத்தாலி, ஜப்பான்
மற்றும் அமெரிக்கா ஆகிய
நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்குபெறும் G7 
கூட்டம் எங்கு நடைபெற்றது?

விடை: மெட்ஸ் (பிரான்ஸ்)


4.காப்பீட்டின் தத்துவம் என்ன?

விடை: கூட்டுறவு


5.அண்மையில்
2019.
ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் பரிசை வென்றவர் யார்?

விடை: ஆல்பிரெட் பிரௌனல் கோல்டுமேன்


6.அண்மையில்
இந்திய கடற்படையில் இருந்து
ஓய்வு பெற்ற போர்
கப்பல் எது ?

விடை: INS ரஞ்சித்


7.அண்மையில்
தேசிய சட்ட தீர்ப்பாயத்தின் 13.வது உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: M. வேணுகோபால்


8.இந்தியாவில் தற்போது திடக்கழிவு அழிப்பில்
முதல் மாநிலமாக உள்ளது
எது?

விடை: சத்தீஸ்கர்


9.அண்மையில்
வர்த்தகத் தடை மீறலால்
அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட வடகொரிய சரக்குக்
கப்பல் எது?

விடை: வைஸ் ஹானஸ்ட்


10.சமீபத்தில் 126 மணி நேரம்
இடைவிடாது நடனமாடி கின்னஸ்
சாதனை படைத்துள்ளவர் யார்?

விடை: பந்தனா (நேபாளம்)


11.40
ஆண்டுகளுக்கு ஒரு
முறை கொண்டாடப்படும் அத்தி
வரதர் பெருவிழா தமிழகத்தில் எங்கு தொடங்கப்பட உள்ளது?

விடை: காஞ்சிபுரம்


12.இஸ்ரோ PSLV C46 ராக்கெட்
மூலம் விண்ணிற்கு அனுப்பவுள்ள செயற்கைக்கோள் எது?

விடை: RISAT 2
BRI


13.நேட்டோ(NATO) அமைப்பின் Supreme Allied
Commander.
ஆக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார்?

விடை: டோட் டி வோல்டர்ஸ்


14.அண்மையில் தாய்லாந்தின் 10.வது
மன்னராக முடி சூட்டிக்கொண்டவர் யார்?

விடை: வஜிராலங்கரன்


15.அண்மையில் 15.வது நிதிக்
குழுவின் 12.வது ஆலோசகராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம்


16.ஓசூரில் 50 ஏக்கர் பரப்பில்
பறவைகள் சரணாலயம் எங்கு
அமைக்கப்பட உள்ளது?

விடை: TVS தொழிற்சாலை


17.அண்மையில் இந்தியாவில் உள்ள
அனைத்து மின் வாகனங்களுக்கும் எந்த வண்ண எண்
பலகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது?

விடை: பச்சை நிறம்


18.அண்மையில் அமெரிக்காவிலுள்ள ஹீஸ்டன்
பல்கலைக்கழகத்திலுள்ள கட்டிடமொன்றுக்கு பெயர் சூட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் யார்?

விடை: துர்கா அகர்வால்சுசீலா அகர்வால்


19.அண்மையில் குஜராத் தேசிய
சட்ட பல்கலைக்கழகத்தின் புதிய
இயக்குனராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

விடை: S. சாந்த குமார்


20.அண்மையில் ஈரானின் யுரேனிய
ஏற்றுமதிக்கு தடை
விதித்துள்ள நாடு எது?

விடை: அமெரிக்கா


21.அண்மையில் ஜப்பானின் தனியார்
“Intersteller Technology”
விண்ணிற்கு செலுத்திய
முதலாவது செலுத்திய ராக்கெட்டின் பெயர் என்ன?

விடை: மோமோ – 3
(Momo – 3)


22.ஐந்தாண்டு திட்டங்களை முதல்
முதலாக செயல்படுத்திய நாடு
எது?

விடை: ரஷ்யா


23. மாவட்ட நீதிபதிகள் யாரால்
நியமிக்கப்படுகின்றனர்?

விடை: கவர்னரால்


24.கேரளாவில் நெடைபெற்ற மிஸ்
சூப்பர் குளோப் இந்தியா
– 2019
அழகிப் போட்டியில் பட்டம்
வென்றவர் யார்?

விடை: அக்சரா ரெட்டி


25.சமீபத்தில் “Game Changer” என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?

விடை: ஷாகித் அப்ரிடின்


26. மாவட்ட ஆட்சியர் பதவி
எப்போது உருவாக்கப்பட்டது?

விடை: 1772 ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம்


27..அண்மையில் VK கிருஷ்ண மேனன்
விருது யாருக்கு வழங்கப்பட்டது?

விடை: GD ராபர்ட் கோவேந்தர்


28.ஜோக் நீர்வீழ்ச்சி எந்த
ஆற்றினால் உருவாக்கப்பட்டுள்ளது?

விடை: ஷராவதி


29.அண்மையில் இந்திய கால்
பந்து அணியின் புதிய
பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளவர் யார்?

விடை: இகோர் ஸ்டிமாக்


30.தமிழகத்தில் பெண்களுக்கு எந்த
ஆண்டு வாக்குரிமை வழங்கப்பட்டது ?

விடை: 1921


31.தமிழகத்தில் முதன்முறையில் வனவிலங்கு
சரணாலயம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?

விடை: முதுமலை

32.இந்திய தேசிய ராணுவம்
எந்த நாட்டில் உருவா
க்கப்பட்டது?

விடை: சிங்கப்பூர்


33.இரட்டையாட்சி முறையை
ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி
எது?

விடை: முடிமன் கமிட்டி


34.இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
யார்?

விடை: அன்னிபெசன்ட்


35.மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட முதல்
மாவட்டம் எது?

விடை: கன்னியாகுமரி


36.ஜசோபார்
என்பது எதைக் குறிக்கிறது?

விடை: சம அழுத்தக் கோடுகள்


37.பொதுவாக நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகிலேயே அமைப்படும் தொழிற்சாலை எது?

விடை: இரும்பு எஃகு தொழிற்சாலை


38.அயோத்தி எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

விடை: சரயு


39.1873.ல்
லண்டனில் இந்தியா சொசைட்டி
யாரால் துவக்கப்பட்டது

விடை: ஆனந்த் மோகன் போஸ்


40.சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உறுப்பினராக அண்மையில்
இரண்டாவது முறையாக மறு
தேர்வு செய்யப்பட்டவர் யார்?

விடை: ஜக்ஜித் பவாடியா




Click Here to Download PDF





NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version