HomeBlogதமிழகம் முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி TNPSC GROUP 4 மாதிரி தேர்வு -...
- Advertisment -

தமிழகம் முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி TNPSC GROUP 4 மாதிரி தேர்வு – ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்

தமிழகம் முழுவதும் TNPSC GROUP 4 மாதிரி தேர்வு - ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்

இந்த வார (17/07/2022) ஆன்லைன் தேர்வுக்கான  பகுதிகள்:

  • G4-பாட பகுதி முழுவதும்
  •  பொது தமிழ்-50
  • பொது அறிவு-50

அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…

தமிழகம் முழுவதும் TNPSC GROUP 4 மாதிரி தேர்வு  ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் சார்பில் வருகிற ஜூலை 17ம் தேதி ஆயக்குடி மரத்தடியிலும், Online தேர்வாகவும் நடக்கவிருக்கிறது. TNPSC GROUP 4 எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவரும் தவறாமல் இந்த இலவச தேர்வை எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். Online தேர்விற்கான Link ஜூலை 17ம் தேதி காலை ஆயக்குடி Telegram, Whatsapp பக்கங்களில் அப்டேட் செய்யப்படும் மற்றும் நமது Tamil Mixer Education  தளத்திலும் தேர்வுக்கான Link அப்டேட் செய்யப்படும்.
ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் PDF Collections – Download Here
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயக்குடி சோசியல் மீடியா குரூப் அனைத்திலும் இணைந்து பயன்பெறவும் 


இயக்குனர்: P. ராமமூர்த்தி B.E., (Agri) M.B.A.,

Mobile: 94863 01705, 79041 48183

Ayakudi TNPSC Telegram Group: Join Here

Ayakudi NEET Telegram Group: Join Here

Ayakudi Instagram: Follow Here

Ayakudi Youtube: Subscribe Here

தமிழ்நாடு வேலைவாய்ப்பு தகவலுக்கு: Join Here
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -