ஊக்கத்தொகையுடன் கூடிய
இலவச சுயதொழில் பயிற்சி
மத்திய
மற்றும் மாநில அரசுடன்
இணைந்து இலவச சுயதொழில்
பயிற்சி மதுரையில் நடக்க
உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய
மற்றும் மாநில அரசுகள்
நாட்டில் உள்ள...
‘கற்போம் எழுதுவோம்’
திட்ட தேர்வுகள் – மார்ச்
27 முதல் தொடக்கம்
மத்திய
அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்
மூலமாக 15 வயதிற்கு மேற்பட்ட
பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை
கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கான
வகுப்புகள் துவக்க நடுநிலைப்பள்ளிகளில் தினமும் இரண்டு
மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன....
இந்தியா விஷன் - 2030 திட்டம் – 20 லட்சம்
வேலைவாய்ப்புகள்
சமீபத்தில் மேரிடைம் இந்தியா மாநாட்டில் இந்தியா விஷன் -
2030 திட்டத்தை நாட்டின் பிரதமர்
மோடி வெளியிட்டார்.
24 நாடுகள்
பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்த திட்டம்...
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் கட்டாயம்
இல்லை
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E மற்றும் B.Tech படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கு 12-ஆம்
வகுப்பில் கணிதம் மற்றும்
இயற்பியல் பாடப்பிரிவு எடுத்த
மாணவர்கள் மட்டுமே மாணவர்
சேர்க்கை வழங்கப்பட்டது. இந்த
நடைமுறை பல ஆண்டுகளாக
கடைபிடிக்கப்பட்டது....
TNPSC Departmental Exam Answer Key Out
- 2021
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நிரந்தர பதிவு
துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் பதிவானது 08.01.2021 முதல்
29.01.2021 வரை நடைமுறையில் இருந்தது.
தற்போது இந்த...
தமிழகத்தில் 13-ஆம் முதல் 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்...
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் ஆண்டுக்கு
ஒரு முறை மட்டுமே
நாடு
முழுவதும் உள்ள மருத்துவ
படிப்புகளுக்கான NEET
தேர்வு ஆண்டுக்கு ஒரு
முறை தேசிய தேர்வு
முகமை மூலமாக நடத்தப்படுகின்றன. மத்திய அரசு
சார்பில் நடத்தப்படும் மருத்துவ
படிப்புகளுக்கான நுழைவு
தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே...
செல்லாத பணம்
நாவலுக்கு சாகித்ய அகாடமி
விருது
சிறந்த
இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, மத்திய அரசால்
ஒவ்வொரு ஆண்டும் தேசிய
அளவிலும், மாநில அளவிலும்
வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாக சாகித்ய அகாடமி
விருது உள்ளது. இந்த
விருதை பெறுபவர்களுக்கு பரிசாக
ரூ.1 லட்சமும், ஒரு
பட்டயமும் வழங்கப்படும். நாடு
முழுவதும்...
தினமலர் நாளிதழில் வந்த வங்கி தேர்வு மாதிரி வினா விடைகள் PDF CollectionClick Here to Download PDFதினமலர் நாளிதழில் வந்த TNPSC Group 2 மாதிரி வினா விடைகள் - PDF...