ஆகஸ்ட் 1-ல்
நீட் நுழைவுத் தேர்வு
நாடு
முழுவதும் மருத்துவ மாணவர்
சேர்க்கைக்கான அகில
இந்திய அளவிலான நீட்
பொது நுழைவுத் தேர்வு
நடத்தப்படுகிறது. அதன்படி
நடப்பாண்டில் நீட்
நுழைவுத் தேர்வு ஆகஸ்ட்
1-ஆம் தேதி நடைபெறும்
என தேசிய தேர்வு
முகமை அறிவித்துள்ளது.
இந்த
நுழைவுத் தேர்வு நாடு
முழுவதும் 11...
B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட் தேர்வு
கட்டாயம்
முன்னதாக
எம்.பி.பி.எஸ்,
பி.டி.எஸ்.
படிப்புகளுக்கு மட்டுமே
நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த
நிலையில்
இந்த ஆண்டு முதல்
B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட்
தேர்வு கட்டாயம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,
சித்தா, ஆயுர்வேதம்,...
ஐஏஎஸ், ஐபிஎஸ்
பயிற்சிக்கான கட்டணச்
சலுகைத் தேர்வு
கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.
அகாதெமிசார்பில் யுபிஎஸ்சி,
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச கருத்தரங்கம் மற்றும்
கட்டணச் சலுகை தேர்வு
வரும் மார்ச் 20, 21 தேதிகளில்
கோவை மற்றும் சென்னையிலும், மார்ச் 27, 28 தேதிகளில் திருச்சி,
மதுரை கிளைகளிலும்...
சினிமா சார்ந்த
இலவச திறன் பயிற்சி
Graphic Designer மற்றும் Digital படத்
தொகுப்பு தொடர்பான, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன்
பயிற்சியை, வரும், 15ம்
தேதி முதல், தேசிய
திரைப்பட வளர்ச்சி கழகம்
நடத்துகிறது.
இது குறித்து, தேசிய திரைப்பட வளர்ச்சி கழக...
பேச்சாற்றல் குறித்த
பயிற்சி
13.03.2021 (சனிக்கிழமை) மாலை 6 முதல் 7 மணியளவில் பட்டிமன்ற மன்னன் ராஜா
பங்கேற்று பேச்சாற்றல் குறித்த
பயிற்சியை அளிக்கவிருக்கிறார்.
பட்டிமன்ற
மேடையை மொத்தமாகத் தன்வசப்படுத்திக்கொள்வதில் வல்லவரான ராஜா,
உங்களைப் பட்டைதீட்டத் தயாராக
இருக்கிறார்.
இலக்கியம்,
நகைச்சுவை, நடிப்பு என
பன்முகம்கொண்ட ராஜாவிடம்
பாடம்...
பிரதமர் கிசான்
சம்மன் நிதி - இந்த
மாதம் வழங்க இருப்பதாக
தகவல் - கிடைக்குமா என்பதை
எப்படி பார்ப்பது?
மத்திய
அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி
உதவி அளித்து வருகிறது.
விவசாயிகளுக்காக பிரதமர்
கிசான் சம்மன் நிதி
என்ற திட்டத்தின் கீழ்
மாதம் 2000...
பண்பாட்டு பயிற்சி
வகுப்புகள்
குழந்தைகள் மனதில் பண்புப் பதிவுகள்
வளர்ப்பது எப்படி என்ற
பயிற்சி வகுப்பு தமிழ்நாடு
சேவாபாரதி வரும் 14-3-2021(ஞாயிறு) அன்று காலை
10 மணி முதல் 1 மணி
வரை சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள சேவாபாரதி
அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த
பயிற்சி வகுப்பில்...
முன்னாள் படை
வீரர்களும், ஓய்வு பெற்ற
சீருடை பணியாளர்களும் சிறப்பு
பாதுகாப்பு அலுவலராக தேர்தலில்
பணிபுரிய அழைப்பு
ஏப்ரல்
6-ம் தேதி அன்று
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்
நடக்க உள்ளது. பொதுவாக
தேர்தலின் போது தேர்தல்
பணிகளில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். நடப்பு ஆண்டுக்கான...
ஒரே நாடு,
ஒரே ரேஷன் திட்டம்
– 17 மாநிலங்களில் அமல்
கொரோனா
நோய்த்தொற்று 2020-ஆம்
ஆண்டு அனைத்து மாநிலங்களையும் பொருளாதார வீழ்ச்சி அடைய
செய்துள்ளது. இதன் காரணமாக
மாநில அரசுகள் மத்திய
அரசின் நிதி உதவியை
கேட்டனர். அப்போது மத்திய
அரசு, ஒரே நாடு
ஒரே குடும்ப...
தமிழகத்தில் ஆடிட்டர்
படிப்புகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள்
உலக
பொருளாதார சூழ்நிலையில் ஒரு
தொழில் நிறுவனத்தில், தொழில்நுட்ப கணக்கியல், வணிக திறன்கள்,
மக்கள் திறன்கள், தலைமைத்துவ திறன்கள், போன்றவற்றில் திறமை
உள்ள நபர்கள் பலர்
தேவைப்படுகின்றனர். ஆனால்
உலகளவில் வேலையில்லாமல் இருக்கும்
பட்டதாரிகள் திறமை இல்லை
என்றொரு பெரும்...