தமிழகத்தின் 11 கல்வி
நிறுவனங்களில் இணையவழி
கல்வி – யுஜிசி
Corona ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பல்வேறு கல்விச் சீர்திருத்தங்களை
மத்திய அரசு செய்து
வருகிறது. அதில் மிக
முக்கியமானது இணையவழிக்
கல்வி திட்டமாகும். தேசிய
கல்விக் கொள்கையை ஒட்டி
மே மாதம் பேசிய
பிரதமர் மோடி...
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் (Unique Mobile No) பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர்...
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மதம்,
சாதி, சமூகம் விவரங்கள்
தேவை இல்லை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை
சேர்க்கும் போது பொதுவாக
அவர்களின் பெயர் மற்றும்
குடும்ப விவரங்களை பெற்றோர்கள் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை
சேகரிக்கும் வழக்கம் ஆரம்ப
காலத்தில்...
ரிசர்வ் வங்கி
Grade B தேர்வு முடிவுகள்
2021 – இரண்டாம் கட்ட தேர்வு
தேதிகள் வெளியீடு
ரிசர்வ்
வங்கியின் (RBI) Grade B பதவிக்கான
பணியிட தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ளது. அடுத்த
கட்ட தேர்வு தேதியும்
வெளியாகியுள்ளது.
RBI வங்கியின்
மூலமாக இந்த Grade B...
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு முக்கிய
அறிவிப்பு
தமிழக
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும்
3 வாரங்கள் மட்டுமே உள்ள
நிலையில் தேர்தல் களம்
தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சிகள்
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அந்தந்த
கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு
கேட்டு...
தமிழகத்தில் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு தேர்தல்
பணி
தமிழக
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 & வாக்கு
எண்ணிக்கை May மாதம்
2 ஆம் தேதி நடைபெறும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்
பட்டியல், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு,
தேர்தல் அறிக்கை என
தமிழக...
நீட் தேர்வு
ரத்து, கல்விக்கடன் ரத்து,
பள்ளி மாணவர்களுக்கு இலவச
பால் – திமுக தேர்தல்
அறிக்கை
தமிழக
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்
மாதம் 6-ஆம் தேதி
நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரசியல்
கட்சிகளும் தேர்தல் அறிக்கை
மற்றும் தேர்தலுக்கான வேட்பாளர்
பட்டியலை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள...
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள்
அவசியம்
பொறியியல்
படிப்புகளுக்கு மாணவர்கள்
தங்களின் 12ஆம் வகுப்பில்
இயற்பியல், கணிதம், வேதியியல்
பாடங்களை முதன்மை பாடமாக
கண்டிப்பாக படித்திருக்க வேண்டும்.
இந்த பாடங்களில் மாணவர்கள்
எடுத்திருக்கும் கட்ஆப்
மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இளநிலை
பொறியியல் பாடங்களில் நடக்கும்.
பொறியியல்
மற்றும் தொழில்நுட்ப...
Hand Written Current Affairs - நடப்பு நிகழ்வுகள் 2021 FEBRUARY PDFClick Here to Download PDFHand Written Current Affairs August 2020 - Click Here Hand Written Current Affairs...
Hand Written Current Affairs - நடப்பு நிகழ்வுகள் 2021 JANUARY PDFClick Here to Download PDFHand Written Current Affairs August 2020 - Click Here Hand Written Current Affairs...