TNPSC - Tamil Nadu Fisheries Subordinate Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu
Fisheries Subordinate Service
பணியின் பெயர்:
சப்-இன்ஸ்பெக்டர் (SUB-INSPECTOR OF FISHERIES)
ஃபோர்மேன்
FOREMAN (MARINE)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
தகுதி:
சப்-இன்ஸ்பெக்டர் (SUB-INSPECTOR OF FISHERIES): மத்திய
மீன்வள கல்வி மையத்தில்
மீன்வள அறிவியல் துறையில்
அசோசியேட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஃபோர்மேன்
- FOREMAN (MARINE): மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் வேண்டும்.
வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்).
ஊதிய அளவு: ரூ.
9300 - ரூ. 34800 + தர
ஊதியம் ரூ. 4400 (மாதம்).
Post a Comment