Phasellus vel ante mi. Aliquam sit amet velit tortor. Fusce efficitur diam sit amet mauris consequat, vel vestibulum est gravida. Praesent lacinia velit nec...
TNMRB சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு
தமிழ்நாடு
மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் ஆனது (TNMRB) தற்போது
Physician Assistant & Dialysis Technician Grade – II ஆகிய
பணியிடங்களை நிரப்ப சான்றிதழ்
சரிபார்ப்புக்கான கால
அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.
கீழே
உள்ள...
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அறிவிப்பு – வருவாய் ஈட்டும்
வசதி
நடப்பு
காலத்தில் சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை உள்ள
அனைத்து தரப்பு வயதினரும்
சமூக வலைத்தளங்களில் மூழ்கி
வருகின்றனர். மேலும் மக்கள்
அனைவராலும் அதிக அளவில்
கவரப்பட்ட செயலி தான்
டிக் டாக். இந்த
செயலி இந்திய நாட்டில்
அதிக...
ஆவின் வேலைவாய்ப்பு ரத்து
ஆவின்
நிறுவனத்தில் இருந்து
பல்வேறு வேலைவாய்ப்புகள் ரத்து
செய்யவதாக தற்போது அறிவிப்பு
வெளியாகி உள்ளது. இந்த
அறிவிப்பு விண்ணப்பித்தவர்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Notice 1:
தமிழ்நாடு
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்
வெளியிட்ட வேலைவாய்ப்பு (தேதியிட்ட
குறிப்பு: எண் .5400...
TNPSC தேர்வர்களுக்கு மே 30-இல் இலவச கருத்தரங்கு TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு இலவச இணையவழி கருத்தரங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) காலை 10.30 மணி முதல் 12 மணி...
பெற்றோரை இழந்த
குழந்தைகளுக்கு ரூ.3
லட்சம் நிவாரணம் – கேரள
முதல்வர்
கொரோனா
வைரஸ் தொற்று நாடு
முழுவதும் மின்னல் வேகத்தில்
வருகிறதது. இந்த உயிர்க்கொல்லி நோயால் தொடர்ந்து உயிரிப்புகள் அதிகமாக உள்ளது. அரசுகள்
பல்வேறு தடுப்பு பணிகளை
செய்து வருகிறது. தினந்தோறும் பாதிப்புகள் உயர்ந்து...
SSC GD Constable அறிவிப்பு
2021 – வயது வரம்பு, கல்வி
தகுதி
வயது: மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 18 வயதிற்கு
குறைவாகவும், 23 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது.
தகுதி: மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பத்தாம்
வகுப்பு முடித்திருக்க...
தமிழக ரேஷன்
அட்டைதாரர்களுக்கு 13 மளிகை
பொருட்கள்
–
ஜூன் முதல் விநியோகம்
தமிழகம்
முழுவதும் அதிகரித்து வரும்
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு
சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த
மே மாதம் 24ம்
தேதி முதல் எவ்வித
தளர்வுகளும் இன்றி முழு
ஊரடங்கு...