TANGEDCO ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக
உயர்வு
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது
58 ஆக இருந்தது. பிறகு
CORONA நோய் பரவல்
காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு
உத்தரவின் காரணமாக ஏற்பட்ட
பொருளாதார இழப்பை சரிசெய்ய
செலவினங்களை குறைக்க...
TNPSC Group 2 – தகுதி,
வயது பற்றிய தகவல்கள்
தமிழ்நாடு
பொது சேவை ஆணையம்
ஆனது ஒருங்கிணைந்த சிவில்
சர்வீசஸ் தேர்வு (குரூப்
2 & குரூப் 2A) க்கான அறிவிப்பை
விரைவில் வெளியிட உள்ளது.
தேர்வின்
பெயர்:
குரூப் 2 & குரூப்
2A
TNPSC
Group 2...
SBI வாடிக்கையாளர்க KYC அப்டேட்
செய்ய மே 31 கடைசி
தேதி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது. அதாவது
KYC அப்டேட் வீட்டிலிருந்தே தபால்
மூலமாகவோ அல்லது ஈமெயில்
மூலமாகவோ அனுப்பும் வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா
2வது அலை மிக
வேகமாக...
இந்தியாவில் கொரொனாவின் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சென்னையில் கொரொனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், உயர்நிலை கண்காணிப்புக்குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது, அதிகப்படியான நோயாளிகளின்...
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து...
தமிழகத்தில் 1952.ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று முதல் - அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் விவரம் மற்றும் அவர்களின் பதவிக்காலம் வருமாறு:-
#simple_table {
font-family: arial,...
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.இந்நிலையில் வரும்...