கொரோனா பெருந்தொற்றின் 2-வது நாடு முழுவதையும் உலுக்கி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.எனினும், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், அண்டை மாநிலங்களில்...
தமிழக முதலமைச்சரின் முதல் கையெழுத்து – 5 முக்கிய
திட்டங்கள் அமல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 125 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று
திமுக.,வினர் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைக்க
உள்ளனர். இவர் தேர்தல்
பிரச்சாரத்தின் பொது
மக்களுக்கு பல...
தமிழக ரேஷன்
அட்டைதாரர்களுக்கு ரூ.4000
நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் CORONA நோய்த்தொற்று பாதிப்பு
நாளுக்கு நாள் புதிய
உச்சத்தை அடைந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த அரசு
சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று (மே 6) முதல்
பிற்பகல் 12 மணிக்கு...
தமிழக நகர
பேருந்துகளில் பெண்களுக்கு நாளை முதல் இலவசம்
– முதல்வர் ஸ்டாலின்
தமிழக
முதல்வராக இன்று காலை
பதவி ஏற்ற திமுக
தலைவர் முக ஸ்டாலின்
மக்களுக்கு தேவையான பல
நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில்
கொண்டு பல சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு
நாடு
முழுவதும் கொரோனா கடந்த
1 வருடங்களாக பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பலர் வீட்டிலிருந்தும், சிலர் அலுவலகங்களுக்கும் சென்று பணியாற்றுகின்றனர். கொரோனா பரவல்
காரணமாக அச்சத்துடன் பணிக்கு
செல்கின்றனர். வீட்டிலிருந்து...
நாடு முழுவதும்
இலவச ரேஷன் பொருட்கள்
விநியோகம் – மத்திய அமைச்சரவை
ஒப்புதல்
இந்திய
மக்கள் அனைவருக்கும் பயன்படும்
வகையில் நாடு முழுவதும்
பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த
வகையில் ஏழை, எளிய
மக்கள் தங்கள் அன்றாட
தேவைகளை பூர்த்தி செய்யும்
வகையில் மத்திய அரசின்
ரேஷன் திட்டம்...