HomeBlogTANUVAS - Typist & Junior Assistant - Hall Ticket 2021

TANUVAS – Typist & Junior Assistant – Hall Ticket 2021

TANUVAS - Typist & Junior Assistant - Hall Ticket 2021

TANUVAS – Typist & Junior
Assistant – Hall Ticket 2021

TANUVAS பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக
உள்ள Typist & Junior Assistant பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதற்கு பதிவு செய்தவர்களுக்கு பணியிட தேர்வானது இந்த
ஏப்ரல்/ மே மாதத்தில்
நடத்தப்பட உள்ளது. ஹால்
டிக்கெட்டில் தேர்வு
நடைபெறும் தேதி ஆனது
குறிப்பிடப்பட்டு இருக்கும்
எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

OMR Based Test முறையில்
நடைபெற உள்ள தேர்விற்கான தேர்வு மாதிரியினையும் கீழே
பெற்றுக் கொள்ளலாம். இத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கிலம்
ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதிக் கொள்ளளலாம்.

TANUVAS
Hall Ticket 2021:

Click
Here

TANUVAS
Syllabus:

Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!