Tamil Nadu School Lab Assistant தேர்வுக்கான முழு விவரங்கள் 2021


 TN School Lab Assistant Exam 2021 Notification will be released soon.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆய்வக உதவியாளர் பணிக்கு  கல்வித்தகுதி வயதுவரம்பு படிக்க வேண்டிய பாடத்திட்டம் பற்றிய தகவல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4  தேர்வு எழுத  தகுதிகள்:

  • குறைந்தபட்சப் பொதுக்கல்வித் தகுதியான, பள்ளியிறுதி வகுப்பு, (இடைநிலைக் கல்வி) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில், சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.

வயது:

  • குறைந்தபட்ச வயது-18 வயது (முடிவடைந்திருக்க வேண்டும்)
  • ஆதிதிராவிடர், ஆதிதிராவிடத் (அருந்ததியர்கள்), பழங்குடியின வகுப்புனர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் - 35 வயதுக்குள்
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்)- 32 வயதுக்குள்
  • ஏனையோர் அதாவது ஆ.தி., ஆதி(அ)., ப .வ., மி.பி.வ/சீ.ம., பி.வ., மற்றும் பி.வ(மு) ஆகிய வகுப்பினைச் சாராதவர்கள்) - 30 வயதுக்குள்.

TN Lab Assistant Exam Syllabus தேர்வுக்கான பாடத்திட்டம் :

  • பத்தாம் வகுப்பு அளவில் அறிவியல் பாடத்தில் 120 கொள்குறி வினாக்களும் ( ), 30 பொது அறிவு கொள்குறி வினாக்களும் கேட்கப்படும். 
  • தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள்.

சம்பளம்: 

  • Rs. 5200/- to Rs.20,200 with grade pay of Rs.2400/-

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Screening test
  • Interview
தேவையான ஆவணங்கள்:
  • 10th (SSLC) mark sheet 
  • Community certificate 
  • Employment registration card 
  • Priority certificate ( if any) 
  • Higher qualification ( if any)

தேர்வுக் கட்டணம்:

  • ரூ.100/- மற்றும் விண்ணப்பிக்க சேவை கட்டணம் ரூ.50/-
குறிப்பு: 
  • SC/ST வகுப்புவாத பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • ஊனமுற்றோர் மற்றும் அனைத்து வகுப்புவாத பிரிவினரின் விதவைகளும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

    0/Post a Comment/Comments

    Previous Post Next Post

    Buy Exam Books Here

    Click Here

    To Join Whatsapp

    Click Here

    To Follow FaceBook

    Click Here

    To Join Telegram Channel

    Click Here

    To Follow Twitter

    Click Here

    To Follow Instagram

    Click Here


        For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

             

            TNPSC GROUP 2 & GROUP 4 - Notes Collections 2021

            TOPIC WISE NOTES PDF 

              👉History: Click Here

              👉Biology: Click Here

              👉Chemistry: Click Here

              👉Physics: Click Here

              👉Political Science: Click Here

              👉Geography: Click Here

              👉Economics: Click Here

            6th to 12th Do You Know

              👉Economics: Click Here

              👉Polity: Click Here

              👉History: Click Here

              👉Geography: Click Here


            Academy Current Affairs PDF Collections:

              👉Suresh IAS Academy - Click Here

              👉TamilNadu Government Current Affairs - Click Here

              👉Shankar IAS Academy - Click Here

            Hand Written Current Affairs PDF Collections:

              👉August 2020 - Click Here 

              👉September 2020 - Click Here

              👉October 2020 - Click Here

              👉November 2020 - Click Here

              👉December 2020 - Click Here

            Pothu Arivu Ulagam 2020 PDF:

              👉January 2020 - Click Here

              👉February 2020 - Click Here 

              👉March 2020 - Click Here 

              👉April 2020 - Click Here 

              👉October 2020 - Click Here 

              👉November 2020 Click Here

              👉December  2020 - Click Here


            TamilNadu Government Exam Notes:

              👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here


            Previous Year Question Papers PDF:

              👉TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) - History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics - Click Here

             👉TNPSC Group 2 Previous Year Question Papers - 2013, 2014, 2015, 2017, 2018, 2019 - Click Here

              👉TNPSC Exam Original Question Paper Collection 2013 to 2019 Answer - SURESH IAS ACADEMY - Click Here

              👉TNPSC Overall previous Year Question papers (3231 Pages) - Click Here

              👉TNPSC Group 4 Previous Year Question Paper with Answers - Click Here