இந்திய அஞ்சல்
துறை நடத்தும் சிறப்பு
ஆதார் முகாம்
ஆதார் எடுக்க
இலவசம்
ஆதார் திருத்தம்
செய்ய ரூ.50/-
தேவையான ஆவணங்கள்
அறிய கீழ்க்கண்ட அறிவிப்பினை காணவும்.
Date: 22.02.2021 to
27.02.2021
Time: 8 AM to 8 PM
Place:
அருகில்
உள்ள அஞ்சல் ஆதார்
சேவை...
இலவச ஆடை
உற்பத்தி பயிற்சி-இளைஞருக்கு அழைப்பு
வரும்
Feb 25ல் துவங்க உள்ள
இலவச ஆடை உற்பத்தி
பயிற்சியில் இணைய, கிராமப்புற இளைஞர்களுக்கு, அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
தீனதயாள்
உபத்யாய கிராமின் கவுசல்ய
யோஜனா திட்டத்தில், 1,250 கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை
உற்பத்தி பயிற்சி அளிக்க,
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ
கல்லுாரிக்கு,...
கணினி அறிவியல்
தேர்வு முறைகேடு தொடர்பாக புகார்களை மார்ச் 1க்குள் அனுப்ப
வேண்டும்
கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அரசு
பள்ளிகளில் காலியாக உள்ள,
814 கணினி பயிற்றுனர் இடங்களை
நிரப்ப, 2019 ஜூனில் தேர்வு
நடந்தது. மாநிலம் முழுதும்
பல மையங்களில் நடந்த,
இந்த தேர்வில்...
வேலைவாய்ப்புடன் கூடிய
தொழில் திறன் பயிற்சி
மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம்
சார்பில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன்
பயிற்சியில் சேர தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கு ஈரோட்டில் பிப்ரவரி 23ஆம்
தேதி நடைபெறும் முகாமில்
இளைஞா், மகளிர் பங்கேற்கலாம்.
இதுகுறித்து மாவட்ட
ஆட்சியா் வெளியிட்ட...
காவல் உதவி
ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல்
தேதி அறிவிப்பு
தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் குழுமம்
சார்பில் 969 காவல் உதவி
ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிப்பு கடந்த 2019 மார்ச்
மாதம் வெளியிடப்பட்டது. 2020 ஜனவரி
12, 13-ம் தேதிகளில் எழுத்து
தேர்வுகள் நடைபெற்றன.
தேர்வின்
முடிவுகள் மார்ச் 16-ம்
தேதி...
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி
உயர்வு கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு
வழங்க கலந்தாய்வு பிப்ரவரி
27, 28 ஆம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும்...
காஞ்சி வள்ளுவன்
ஐஏஎஸ் அகாடமியில் குரூப்-2, குரூப்-4 தேர்வு
இலவச கருத்தரங்கம்
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2, குரூப்-4
காலிப் பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிப்பு வரும் மே
மாதம் வெளியாகவுள்ளது. அதற்கு
மாணவர்களை தயார்படுத்தும் வகையில்
கும்மிடிப்பூண்டி காஞ்சி
வள்ளுவன் ஐஏஎஸ் அகாடமியில் நாளை...