பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்



பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்
பணி : இணை ஆராய்ச்சியாளர்
மொத்த பணியிடங்கள் : 01
தகுதி : M.Sc Botany, M.Sc Zoology, M.Sc Forestry, Ph.D., M.Sc Life Science, M.Sc Wild Life Biology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.47,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக www.pondiuni.edu.in என்ற இணையதளம் மூலம் 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post