ஜோசப் லிஸ்டர்
பிறந்த தினம் – ஏப்ரல் 5
தேசிய கடல்
தினம் – ஏப்ரல் 5
ரூ.150க்கு
காய்கறி வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள
திருச்சியில் தொடங்கப்பட்டது
கரோனா உருவத்தில் சாக்கலேட் கண்டுபிடித்த நாடு
- ஜெர்மனி
தமிழகத்தில் காய்கறி
சந்தியில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைத்த...
2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள்
Shaastra - 2019 என்னும்
தொழில்நுட்ப கண்காட்சி மற்றும்
மாநாட்டை நடத்திய அமைப்பு
எது? IIT - சென்னை
அனைத்து மொழி
கவிஞர்கள் பங்கேற்ற "அகில
பாரத கவிசம்மேளம்" என்ற
திருவிழா எங்கு...
ஏப்ரல் 04 – மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்
ஏப்ரல் 04 – மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்
ஏப்ரல் 04 – நிலக்கண்ணிகள் குறித்த விழிப்புணர்வு நாள்
டெலி மெடிசின் முறை...
2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள்
மத்திய அரசு
வெளியிட்ட காச நோயால்
அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் எது முதலிடத்தில் உள்ளது?
உத்திரப்பிரதேசம்
அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை தொடங்கிய
இந்தியாவின் முதல் மாநிலம்
எது? தமிழ்நாடு
விவசாயிகள்...
2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியாவில் முதன்
முறையாக DRONE மூலம் வானில்
பறக்கும் Air Taxi.ஐ
தயாரித்த குழு எது?
தக்ஷயா மாணவர் குழு (அண்ணா பல்கலைக்கழகம்)
நாடு முழுவதுமுள்ள மாணவர்களை
விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும்...
2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள்
தமிழ்நாடு அரசின்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? மயில்சாமி அண்ணாதுரை
இந்திய மகளிர்
குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
முகமது அலி கமார்
தலைமை தகவலாணையராக (CIC)...
2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள்
தமிழகத்தில் "பெண்
குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும்
கற்பிப்போம் என்ற திட்டத்தை
சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது
பெற்ற மாவட்டம் எது?
திருவண்ணாமலை
தேசிய தொழில்முனைவு விருதுகளின் 3வது பதிப்பை
வழங்கிய அமைச்சகம் எது?
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்...
ஏப்ரல் 03 – சத்ரபதி சிவாஜி நினைவு தினம்
உலக அறிவுத்திறன் குறைபாடு (Autism) விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 2
2ஆம் உலக போருக்கு பின் முதன் முறையாக எந்த விளையாட்டு ரத்து செய்யப்பட்டது?...
ஏப்ரல் 02 – பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
ஏப்ரல் 02 – வ. வே.
சுப்பிரமணியம் ஐயர்
பிறந்த தினம்
புதிய LOGO.வை பஞ்சாப்
நேஷனல் பேங்க் வெளியிட்டது
RBI துணை ஆளுநராக
B.P. கனுங்கோ
april 03ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
ஆந்திராவின்...