முதலாவது
வருடாந்திர "ஆயுத குறைப்பு
மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் தோழமை நிகழ்வை
- 2019" நடத்திய நாடு எது?
இந்தியா
"நுண்
பாசனம்" குறித்து 9வது
சர்வதேச மாநாடு நடைபெற்ற
நகரம் எது? ஒளரங்கபாத்
10.வது
இந்திய ரப்பர் கண்காட்சி
எந்த நகரத்தில் நடைபெற்றது? மும்பை
குஜராத்
காந்தி...
நெசவாளர்களுக்கு உதவுவதற்காக re-weave.in என்ற
மின்னணு வலைத்தளத்தை உருவாக்கிய நிறுவனம் எது? Microsoft India
இந்தியாவின் முதல் மனித காவல்
ரோபோவை அறிமுகப்படுத்திய மாநிலம்
எது? கேரளா
ரோஷினி
என்ற மொபைல் App.ஐ
சண்டிகரில் அறிமுகப்படுத்திய அமைப்பு
எது? IIT ரோபர்
ஒலியை
விட வேகமாக...
மேற்கு
வங்க திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்றவர்
யார்? புத்ததேவ் தாஸ்குப்தா
"Things to
Leave Behind" என்ற புதினத்துக்காக "சுசிலா
தேவி இலக்கிய விருதை"
வென்றவர் யார்? நமீதா கோகலே
முதலாவது
"Philip Kotler" குடியரசு விருது
பெற்ற இந்தியர்...
உலக
சுகாதார அமைப்பின் தென்
கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் முதல் பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
டாக்டர் பூனம் கெத்ரபல் சிங்
மத்திய
அரசின் இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
பியுஷ் கோயல்
மத்திய
அரசின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
நிர்மலா சீதாராமன்...
உலகின்
சிறந்த வங்கி கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் முன்னணி
வங்கி எது? HDFC Bank
உலக
தங்க ஆணையம் வெளியிட
உலகின் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரம் என்ன? 11.வது(1.ம் இடம் அமெரிக்கா)
RBI வெளியிட்ட
20 ரூபாய் நோட்டின் பரிமாணம்
என்ன?...
இந்திய
கடற்படையானது, அதன்
மேம்பட்ட தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டிற்காக எந்த
நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது? அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில்
ஐ.நா
பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் கூட்டுறவை பலப்படுத்தும் நோக்கில்
கூட்டு திட்டத்தில் எந்த
நாட்டுடன் கையெழுத்திட்டது? ஐரோப்பிய...
இந்திய
மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையேயான போல்ட் குருஷேத்ரா - 2019 என்ற ராணுவப்பயிற்சி எங்கு நடைபெற்றது? ஜான்சி (உத்திரப்பிரதேசம்)
இந்தியா
- ஆப்பிரிக்கா நாடுகளிக்கிடையேயான AFINDEX - 19 என்ற
கூட்டு ராணுவப்பயிற்சி எங்கு
நடைபெற்றது? புனே
வருணா
என்ற கடற்படை...
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற
இந்திய வீராங்கனை யார்?
சாய்னா நேவால்
ஒரே
டெஸ்ட் தொடரில் அதிக
கேட்சுகளை (20) பிடித்த முதல்
இந்திய விக்கெட் கீப்பர்
யார்? ரிஷாத் பந்த்
200 ஒரு
நாள் போட்டிகளில் விளையாடிய
முதல் கிரிக்கெட்...
Selected Speeches
of Dr.Bhimarao Ambedkar in the Constituent Assemble என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?
A.சூர்ய பிரகாஷ்
Samvidhan Kavya என்ற
அரசியலமைப்பு சட்டங்கள்
அடங்கிய புத்தகத்தை எழுதியவர்
யார்? சுனில் குமார் கெளதம்
The Writter -...
பம்மல் சம்பந்த
முதலியார் பிறந்த தினம்
- பிப்ரவரி 9
அமெரிக்கா பார்லிமென்ட் தேர்தல் - நவம்பர் 3, 2020
டெல்லியின் வயதான
பெண்? 111 (Name Not Mentioned)
1000 குடும்பஸ்ரீ ஹோட்டல்களை திறக்க உள்ள மாநில
அரசு - கேரளா...