தமிழ்நாடு
அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
இந்திய
மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
முகமது அலி கமார்
தலைமை
தகவலாணையராக (CIC) புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்? சுதிர் பார்கவா
தெலுங்கானா உயர்...
ASEAN நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பனை
எண்ணெய் மீதான இறக்குமதி
வரியை 44%ல் இருந்து
எத்தனை சதவீதமாக இந்தியா
குறைத்துள்ளது? 40%
எந்தெந்த
வட்டார ஊரக வங்கிகளை
ஒருங்கிணைத்து ஒரே
வட்டார ஊரக வங்கியாக
மத்திய அரசு மாற்றியுள்ளது? பஞ்சாப் கிராமின் வங்கி, மால்வா கிராமின்...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
"IMBEX 2018 -
19" என்னும் இருதரப்பு ராணுவ
பயிற்சியின் 2.வது பதிப்பு
எந்த இருநாட்டிற்கிடையேயானது? இந்தியா - மியான்மர்
இந்திய
ஆப்பிரிக்கா கூட்டுப்பயிற்சி 2019...
தமிழக
அரசானது நீர், நிலா
மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எந்த பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்
மேற்கொண்டது? கர்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)
புராணகால
சரஸ்வதி ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல்
அளித்துள்ள மாநில அரசு
எது? அரியானா
ரேணுகாஜி
பல்நோக்கு ஆணை திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு...
ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் (CAF) Africa Cup
of National - 2019 போட்டிகளை நடத்திய நாடு
எது? எகிப்து
FIA பார்முலா
- 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர்
யார்? ஜெகன் தர்வாலா...
“We are displaced:
My journey and stories from refugee girls around the world” - என்ற
நூலின் ஆசிரியர் யார்?
மலாலா யூசப்சையி
"La vie d'un
homme inconnu" என்ற புத்தகத்தை எழுதியவர்
யார்? ஆண்ட்ரி...
அறிஞர் அண்ணா
நினைவு தினம் - பிப்ரவரி 3
சிபிஐசி தலைவராக
எம்.அஜித் குமாரை
அரசு நியமித்து உள்ளது
அஜய் பிசாரியா கனடாவுக்கு இந்தியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை...
உலக சதுப்பு
நில நாள் - பிப்ரவரி 2
ஈஷா பசுமை
பள்ளி இயக்கத்தின் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக்கன்று
வளர்ப்பு பணியில் சிறப்பாக
செயல்பட்ட 15 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை
அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
ஆஸ்திரேலியா ஓபன்
டென்னீஸ் மகளிர்...