October 4, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers


October 4, 2019 Current Affairs Refer from Hindu & Dinamani Newspapers


  1. தமிழக சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டு நிதி 2.50 கோடியிலிருந்து எவ்வளவாக உயர்த்தப்பட்டுள்ளது? 3 கோடி
  2. மிடாக் புயலால் தாக்கப்பட்ட நாடு - தென்கொரியா
  3. சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த நீதிபதி S.மணிக்குமார் எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்? கேரளா
  4. ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? மகேஸ்வரி
  5. இமாச்சல உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - நாராயண சுவாமி
  6. பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - இரவி சங்கர்ஜா
  7. இராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - இந்திரஜித் மொகந்தி
  8. குவாஹாட்டி (Assam) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - அஜய் லம்பா
  9. சிக்கிம் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - A.K.கோஸ்வாமி
  10. இந்தியாவின் தேசிய குறிக்கோள் எது? வாய்மையே வெல்லும், சத்யமேவே ஜெயதே
  11. காசநோய் HIV எலிகாய்ச்சலுக்கு மருந்தை சேலம் பேராசிரியர் (Periyar University) பாலகுருநாதன் எந்த பாக்டீரியாவில் இருந்து கண்டறிந்தார்? ஆக்டினோ பாக்டீரியா
  12. குருநானக்கின் 55வது ஜெயந்தி விழா நவம்பர் 9ம் தேதி எங்கு நடக்கிறது? குருத்வாரா
  13. தேசிய குடிமக்கள் பதிவேடு சமீபத்தில் எங்கு அமல் செய்யப்பட்டது? கர்நாடகா
  14. Jammu & Kashmir சிறப்பு அந்தஸ்து எப்போது நீக்கப்பட்டது? ஆகஸ்ட் 5, 2019
  15. தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை எப்போது நடைமுறைக்கு வந்தது? ஜனவரி 1, 2019
  16. சிலம்புசெல்வர் என சிறப்பிக்கப்படுபவர் - .பொ.சிவஞானம்
  17. இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நடைபெற்றால் எத்தனை பேர் உயிரிழக்க கூடும் என ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது? 12.5 கோடி
  18. மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததற்கான விருதை குடியரசுத்தலைவரிடம்  இருந்து பெற்ற மாநிலம் எது?  தமிழ்நாடு
  19. உலக யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரயாக்நந்தா () திவ்ய தேஷ்முக் ஆகியோர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? இந்தியா




0/Post a Comment/Comments

Previous Post Next Post