Important Current Affairs - September Part 5
Important Current Affairs - September Part 5
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now
Important Current Affairs -
September Part 5
- இந்திய பாராலிம்பிக் குழு (PCI - Paralympic of India) எந்த
ஆண்டு நிறுவப்பட்டது? 1992
- இந்தியாவின் தற்போதைய
மத்திய பெட்ரோலிய மற்றும்
இயற்கை எரிவாயு அமைச்சர்
யார்? தர்மேந்திரா பிரதான்
- இந்தியாவின் தற்போதைய
மத்திய சுகாதார மற்றும்
குடும்ப நலத்துறை அமைச்சர்
யார்? அஸ்வினி குமார் சௌபே
- அண்மையில் இந்திய
தாவரவியல் ஆய்வு நிறுவன
(Botanical Survey of India - BSI) விஞ்ஞானிகள் நாகலாந்தில் கண்டுபிடித்த இரண்டு
புதிய இஞ்சி இனங்கள்
எவை? ஜிஞ்சிபர் பெரிநென்ஸ், ஜிஞ்சிபர் டிமாபுரென்ஸ்
- இந்தியாவின் தரபோதைய
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
அமைச்சர் யார்? நிதின் கட்கரி
- அண்மையில் பிரதமரின்
முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? P.K.மிஸ்ரா
- அண்மையில் பிரதமரின்
முதன்மைச் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? P.K.சின்ஹா
- அண்மையில் அமேசான்
மழைக்காடுகளில் கண்டறியப்பட்ட 860 Volt மின்சாரம் வரை
வெளியேற்றும் திறன்
கொண்ட விலாங்கு மீன்
வகையின் பெயர் என்ன?
எலக்ட்ரோஃபோரஸ் வோல்டாய்
- உலக எரிசக்தி
மாநாடு எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது? 1924
- ISDS என்பதன் விரிவாக்கம் என்ன? Indian Skill Development Service (இந்தியத் திறன் மேம்பாட்டுப் பணி)
- அண்மையில் ஜம்மு
- காஷ்மீரை இரண்டு ஒன்றியப்
பிரதேசங்களாகப் பிரிப்பதை
மேற்பார்வையிட அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவின்
தலைவர் யார்? சஞ்சய் மித்ரா
- விக்ரம் சாராபாய்
விண்வெளி ஆய்வு மையத்தின்
முதன்மை அறிவியல் ஆய்வகம்
எது? விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (SPL – Space Physics Laboratory, Trivandrum)
- IPPB (இந்திய அஞ்சலக
பண வழக்கீட்டு வங்கி)
ஆனது எப்போது நிறுவப்பட்டது? 2018 செப்டம்பர் 1
- உலகளாவிய ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டு மையம்
எப்போது உருவாக்கப்பட்டது? மே, 2018
- வர்த்தகர்கள் மற்றும்
சுய தொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய
திட்டம் எங்கு தொடங்கப்பட்டது? ராஞ்சி
- நாடாளுமன்றங்களுக்கான சர்வதேச
கூட்டமைப்பு (Inter - Parliamentary Union - IPU) எப்போது
நிறுவப்பட்டது? 1889, ஜூன் 30
- தேனாகிரியில் எழுதப்பட்ட இந்தி எப்போது நாட்டின்
அதிகாரப்பூர்வ மொழியாக
அரசியலமைப்பு சபையால்
ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1949
- ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் கேட்டறிந்த மனப்பித்துடன் (Schizophrenia) நேரடியாக
தொடர்புடைய மரபணுவின் பெயர்
என்ன? NAPRTI
- பத்ம விபூஷண்
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல்
இந்திய பெண் தடகள
வீராங்கனை யார்? மேரி கோம்
- "சாவர்கர்: மறக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து எதிரொலிகள்" (Savarkar: Echoes from a Forgotten Past) என்னும்
புத்தகத்தின் ஆசிரியர்
யார்? விக்ரம் சம்பத்
- அண்மையில் வானியல்
ஆய்வாளர்கள் முதன்முறையாக எந்த
ஒரு தொலைதூர கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவியைக் கண்டுபிடித்தனர்? K2 - 18b
- RAW என்பதன் விரிவாக்கம் என்ன? Research and Analysis Wing
- தேசிய புலனாய்வுத் தொடர் (NATGRID) திட்டத்தின் தலைவர் யார்? ஆஷிஷ் குப்தா
- இந்தியா முழுவதும்
உள்ள இந்தியப் பழங்குடியினருக்கு மாதிரிக் குடியிருப்புப் பள்ளிக்கான இந்திய அரசின்
திட்டத்தின் பெயர் என்ன?
Ekalavya Model
Residential School (EMRS)
- 360° கோண அளவில்
பாதுகாப்பை வழங்கும் குண்டு
துளைக்காத கவச ஆடைகளின்
மீது தனது சொந்த
தேசிய தரத்தைத் கொண்ட
நான்காவது நாடு எது?
இந்தியா
- "இந்தி திவாஸ்"
அல்லது "இந்தி நாள்"
ஆண்டுதோறும் என்று அனுசரிக்கப்படுகிறது?செப்டம்பர் 14
- உலகில் மலேரியா
நோய் பாதிப்புகளின் சமீபத்திய
ஆய்வுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் எது? 4-வது
- அறிய பம்பாய்
இரத்த வகையானது எந்த
ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது? 1952
- உலக முதலுதவி
தினம் எந்த தேதியில்
அனுசரிக்கப்படுகிறது? செப்டம்பர் 15
- “Dragonfly Mission” எந்த
விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் தொடர்புடையது? NASA
- அண்மையில் எத்தனை
இந்தியப் பெண் காலவத்துறை அதிகாரிகள் தெற்கு சூடானில்
ஐ.நா.பணியில்
ஐக்கிய நாடுகள் சபையின்
பாராட்டத்தக்க சேவைகளுக்கான கௌரவிக்கப்பட்டனர்? 5
- 17 வயதுக்கப்பட்ட மகளிர்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை
2020.ம் ஆண்டு நடத்தவுள்ள நாடு எது? இந்தியா
- இந்தியாவின் முதல்
டிஜிட்டல் திறன் மையத்தை
(DCC) அமைக்க எந்த நிறுவனத்தை நிதி ஆயோக் தேர்ந்தெடுத்துள்ளது? McKinsey
- இந்தியாவின் மிக
உயரமான விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்
சபீபத்தில் எந்த சர்வதேச
விமான நிலையத்தில் திறக்கப்பட்டது? இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
- “Strum Ataka” என்பது
என்ன? பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (Anti -
tank Missile)
- சூரியனைப் படம்
பிடிக்கும் திட்டத்தின் பெயர்
என்ன? PUNCH (Polarimeter to Unify the Corona and Heliosphere)
- பன்னாட்டு ஒலிம்பிக்
சங்கத்தின் (IOC) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய
பெண் யார்? நீட்டா அம்பானி
- ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் வழங்கும் சயீத்
II விருந்தானது எந்த இந்திய
தூதருக்கு அண்மையில் வழங்கப்பட்டது? நவ்தீப் சிங் சூரி
- சர்வதேச மகளிர்
கிரிக்கெட்டில் இருமுறை
"Hat - tricks" விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை யார்? மேஃகன் ஸ்கட் (ஆஸ்திரேலியா)
- அண்மையில் 2019 ஆசிய
சொசைட்டி கேம் சேஞ்சர்
விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி யார்?
ஃச்சயா சர்மா