9ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
....
திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம்
மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி ------- ஆகும். தமிழ்மொழி
ஒரே பொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த
-----------, ----------- நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும். சொல்வளமும்,...
தேசிய அறிவியல் ஆய்வகங்கள்
1.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது - தும்பா (திருவனந்தபுரம்)
2.
அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது - சென்னை
3.
தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளது - ஜாம்ஷெட்பூர்
4.
மத்திய கட்டிடக்கலை ஆய்வு...
தலைவர்களின் சிறப்பு பெயர்கள்
1. தமிழ்
தென்றல் - திரு.வி.க.
2. தமிழ்
வியாசர் - நம்பியாண்டார் நம்பி
3. தமிழ்
வரலாற்று நாவிலின் தந்தை
- கல்கி
4. தமிழ்
தாத்தா - உ.வே.சாமிநாதன்
5. தமிழ்
நாடகத் தந்தை - பம்மல்
சம்பந்த முதலியார்
6. தமிழ்
நாடக தலைமையாசிரியர் - சங்கரதாஸ்
சுவாமிகள்
7. தமிழ்
உரைநடையின் தந்தை - வீரமாமுனிவர்
8. தமிழ்
கவிஞருள் இளவரசர்...