Home Blog கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (20.06.2023) விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (20.06.2023) விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்

0

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (20.06.2023) விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்

மழை காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர்   மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
  • கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை -மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு.
  • கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர்.





மேலும் விடுமுறை தகவல்கள் Update செய்யப்படும்…

Live Update

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version