12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணிக்கு வெளியாகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Check Result Here:
ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம். இந்த பக்கங்கள் டவுன் ஆகும் பட்சத்தில், பின் வரும் பக்கங்களில் தேர்வு முடிவுகளை காணலாம். http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம்
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்பின் மாவட்டங்களுக்கு தேர்வு முடிவுகள் உடனே அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பள்ளிகளுக்கு அதிகாரபூர்வ தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். இதே நாள் பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



PUBLISH
PUBLISH
PUBLISH