பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிரடிட் அனலிஸ்ட் 80, ரிலேசன்ஷிப் மேனேஜர் 66, பாரெக்ஸ் 15, சீனியர் மேனேஜர் 4, சீப் மேனேஜர் 3 என மொத்தம் 168 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் நிதி தொடர்பான டிப்ளமோ (சி.ஏ., / சி.எப்.ஏ., /சி.எஸ்., / சி.எம்.ஏ.,) முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 2.7.2024 அடிப்படையில் கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் 28 – 35, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 02.07.2024
விவரங்களுக்கு: Download Notification
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow