Monday, April 21, 2025
HomeBlog15 முக்கிய டிப்ஸ் TNPSC Group 4/VAO - ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
- Advertisment -

15 முக்கிய டிப்ஸ் TNPSC Group 4/VAO – ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்

15 முக்கிய டிப்ஸ் TNPSC Group 4/VAO - ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்

15 முக்கிய டிப்ஸ் TNPSC Group 4/VAO – ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
  1. நீங்கள் உங்கள் சென்டருக்கு தான் தேர்வு எழுத சென்றுள்ளிரா என்பதை உறுதி செய்திடுக.
  2. விடைத்தாளை பெற்றவுடன் தேர்வாணையம் உங்களுக்கு கொடுத்துள்ள தேர்வு எண்ணை (register number) பிழையின்றி குறிப்பிடுக!
  3. வினாத்தாளில் உள்ள Booklet Series- ஐ முறையாக எழுதிடுக!
  4. TNPSC Group 4 தேர்வு வினாக்கள் 200ம் எளிமையாகவும், உமக்கு நன்றி தெரிந்ததாகவும் இருக்கும் என்று மனதில் எண்ணிடுக.
  5. ஒவ்வொரு வினாவையும் முழுமையாக படித்த பிறகு விடைகளை குறித்திடுக!
  6. வினாக்களுக்கு உரிய விடைகளை விடைத்தாளில் எண் வரிசை மாறாமல் எழுதிடுக.
  7. நன்கு தெரிந்த வினாக்களுக்கு தவறான பதில் அளிப்பதை தவிர்த்திடுக!
  8. காலி இடங்களை பற்றியும் இவ்வளவு போட்டியா? என்று எண்ணாமல் வெற்றி ஒன்றை மட்டும் மனதில் நிறுத்திடுக!
  9. A,B,C,D ஆகிய நான்கில் உங்களுக்கு மனதில் எது முதலில் தோன்றுகிறதா அதை குறிப்பிடுக!
  10. திறனறிவில் விடையளிக்க முடியாத கணிதமாக இருப்பின் விடை ஒன்று என குறிப்பிடுக!
  11. தெரியாத வினாக்களில் Lengthy Answers இருந்தால் அதை குறிப்பிடுக!
  12. கூற்று காரணம் வினாக்களில் பெரும்பாலும் கூற்றுக்கான காரணம் சரியாகவே இருக்கும் என்பதை மனதில் நிறுத்திடுக!
  13. அனைத்தும் சரி, இதுவும் இல்லை என இருந்தால் இவைகளே பெரும்பாலும் விடைகளாகவே இருக்கும் என்பதை தெரிந்திடுக!
  14. போட்டித் தேர்வில் உண்மையான போட்டி 1,00,000க்குள் தான் இருக்கும் என்பதை நினைவில் வைத்திடுக (7381க்குள் வந்துடுக)!
  15. உன்னை வெல்வதற்கு உன்னால் மட்டுமே முடியும் என்பதை மனதில் வைத்திடுக!
  16. திறனறிவு (25), நடப்பு செய்திகள் (5), அரசியல் அமைப்பு (10), வரலாறு (15), தமிழ் (105), இவைகளுக்கு விடைகளை தவறின்றி குறித்தால். 160/200 பாஸ்…
  17. TNPSC Group 4 தேர்வு – OMR SHEET நிரப்புவது எப்படி? – Click Here

வெற்றி உன் கையில்! அரசுப்பணி உனக்கே! என்பதை உள்வாங்கிடுக

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்…

தொடர்புக்கு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்

இடம்: நந்தவன மரத்தடி, புதிய காவல் நிலையம், பழைய ஆயக்குடி.

இயக்குனர்: P. ராமமூர்த்தி B.E., (Agri) M.B.A.,

Mobile: 94863 01705, 79041 48183

Ayakudi TNPSC Telegram Group: Join Here

Ayakudi NEET Telegram Group: Join Here

Ayakudi Instagram: Follow Here

Ayakudi Youtube: Subscribe Here

தமிழ்நாடு வேலைவாய்ப்பு தகவலுக்கு: Join Here

ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தின் – Google Map Location

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -