தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம் என தகவல் சுமார் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம் கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தகவல் ஜூன் 3ந் தேதி கலைஞர் பிறந்தநாளன்று கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தகவல்
தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம் என தகவல்!
By Bharani
Updated on: