Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

10th தமிழ் இயல் 7–9 முழு One Liner Notes PDF 📘 | TNPSC, Group 4க்கு Super Revision 🔥

Manisha Shankar· 1 min readபகிர ↗
10th தமிழ் இயல் 7–9 முழு One Liner Notes PDF 📘 | TNPSC, Group 4க்கு Super Revision 🔥
10th தமிழ் இயல் 7–9 முழு One Liner Notes PDF 📘 | TNPSC, Group 4க்கு Super Revision 🔥

இந்த PDF-ல் 10ஆம் வகுப்பு தமிழ் (Samacheer Book) இயல் 7 முதல் 9 வரை உள்ள முக்கியமான One Liner குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் இருந்து தேர்வுக்கு முக்கியமான தகவல்கள் மிகச் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளதால், விரைவான revisionக்கு இது மிகவும் உதவும்.

TNPSC, Group 4, TNUSRB, TET, TRB போன்ற போட்டித் தேர்வுகளில் School Book based questions அதிகமாக கேட்கப்படுவதால், இந்த மாதிரியான one liner notes மிகவும் முக்கியமானது. குறிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய facts, authors, வரிகள் மற்றும் முக்கிய கருத்துகள் எளிதாக புரியுமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த PDF மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில் அதிகமான topics-ஐ cover செய்யலாம் மற்றும் last minute revision-க்கு இது perfect material ஆக இருக்கும்.

👉 இப்போதே இந்த PDF-ஐ download செய்து உங்கள் தமிழ் preparation-ஐ வேகமாக improve பண்ணுங்க! 🚀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only