Home Blog திருக்குறள் போட்டி-1 லட்சம் பரிசுத் தொகையுடன் திருக்குறள் விருதும்

திருக்குறள் போட்டி-1 லட்சம் பரிசுத் தொகையுடன் திருக்குறள் விருதும்

0
Thirukural competition - Thirukural award with a prize money of 1 lakh


திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு..💐

தென்காசி ஆகாஷ் IAS அகாடமி நடத்தும் மாபெரும் TNPSC திருக்குறள் போட்டி

1,00,000 பரிசு🎁

ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையுடன் திருக்குறள் விருதும் பெற தயாராகுங்கள்…

தமிழகம் முழுவதும் 37 கிளைகளில்..

குரூப் IV,II தேர்வு பாடத்திட்டம்


PDF LINK:Click Here

1st Price – 25,000/-
2nd Price – 15,000/-
3rd Price – 10,000/-
4th Price – 3,000/-
5th Price – 2,000/-

மேலும்.. 6வது இடம் முதல் 50வது இடம் வரை அனைவருக்கும் 1,000 ரூபாய் ஊக்க பரிசு

திருக்குறள் போட்டித் தேர்வில் கலந்துகொண்டு முதல் 100 இடம் பெறும் மாணவர்களுக்கு அரசு வேலைக்கு செல்லும் வரை இலவச பயிற்சி.. 

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள ஆகாஷ் கிளையைத் தொடர்பு கொள்ளவும்..

நம்மால் முடியுமா? என்று சிந்திப்பதை விட நம்மால் ஏன் முடியாது என சிந்திப்பவர்களே வெற்றியாளர்கள்…

        NO COMMENTS

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        100
        Xerox (1 page - 50p Only)
        WhatsApp Group
        Exit mobile version