Sunday, August 10, 2025
HomeBlogஇந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் தேர்வுக்கான Hall Ticket பதிவிறக்கம் செய்யலாம்

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் தேர்வுக்கான Hall Ticket பதிவிறக்கம் செய்யலாம்

You can download Hall Ticket for Executive Officer Exam in Hindu Religious Charities Department

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC
செய்திகள்

இந்து சமய
அறநிலையத்துறையில் செயல்
அலுவலர் நிலை 3 தேர்வுக்கான Hall Ticket பதிவிறக்கம் செய்யலாம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

செப்டம்பர் 10ம் தேதி காலை
மற்றும் மாலையில் நடைபெறவுள்ள குரூப் 7-பி தேர்வுகளில் அடங்கிய செயல் அலுவலர்,
நிலை-3 (இந்து சமய
அறநிலைய சார்நிலைப் பணிகள்)
பதவிக்கான எழுத்துத் தேர்வு
(
கொள் குறிவகை) நடைபெற
உள்ளது.

இந்தத்
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும்
www.tnpscexams.in
ல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டினை
பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments