HomeBlogவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

You can apply online to add your name to the voter list

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்
என
தலைமை
தேர்தல்
அதிகாரி
சத்ய
பிரத
சாகு
தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட
நிலையில்
வாக்காளர்
பட்டியலில்
பெயர்
உள்ளதா
இல்லையா
என்பதை
தேர்தல்
துறையின்
https://tnsec.tn.nic.in/ 
இணையதளம்
மூலமாக
தெரிந்து
கொள்ளலாம்.
அதேசமயம்
பெயர்
சேர்ப்பு
மற்றும்
நீக்குதல்
போன்ற
பணிகளுக்கு
இணையதளம்
மூலமாகவும்
கைபேசி
செயலி
மூலமாகவும்
விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் நீக்குதல் உள்ளிட்ட கேள்விகள் மற்றும் விவரங்களை பெறுவதற்கு 1950 என்ற மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு
அறையை
தொடர்பு
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதேசமயம் தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில்
உள்ள
180042521950
என்ற
கட்டணமில்லா
தொலைபேசி
எண்ணையும்
தொடர்பு
கொண்டு
விவரங்களை
தெரிந்து
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!