அம்பேத்கார் விருது
பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக
அரசின் அம்பேத்கர் விருது
பெற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடைய
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக, பலரும்
அரிய தொண்டாற்றி வருகின்றனர். அவர்களில் சிறந்த ஒருவருக்கு, வருடந்தோறும் டாக்டர்
அம்பேத்கர் விருதை, தமிழக
அரசு வழங்கி கௌரவித்து
வருகிறது. அதன்படி, 2022ம்
வருடம் திருவள்ளுவர் திருநாளில், டாக்டர் அம்பேத்கர் விருது
பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற
இணையதளத்தில், விண்ணப்ப
படிவத்தை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மேலும்
விருப்பமுள்ளவர்கள் சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல
ஆணையர் அலுவலகம் அல்லது
மாவட்டங்களில் உள்ள
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல
அலுவலகத்திலும், விண்ணப்ப
படிவத்தை வாங்கி கொள்ளலாம்.