TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
அரசு பாலிடெக்னிக்
கல்லூரியில்
சேர
இன்று(மே-20) முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
பொது
தேர்வு
நடந்து
முடிந்தது.
இந்த தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள்.
இதற்கிடையில்
12ம்
வகுப்பு
மாணவர்களுக்கான
முடிவுகள்
கடந்த
8ம்
தேதி
காலை
10 மணிக்கு
வெளியான
நிலையில்
நேற்று
காலை
10 மணிக்கு
பத்தாம்
வகுப்பு
தேர்வு
முடிவுகள்
வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக்
மற்றும்
பட்டய
கல்லூரிகளில்
மாணவர்
சேர்க்கைகான
விண்ணப்பங்கள்
வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே
மாணவர்கள்
விண்ணப்பி
க்கலாம்.