TAMIL MIXER
EDUCATION.ன்
ஒசூா்
செய்திகள்
இனாம்தாரி நிலங்களுக்கு
பட்டா
பெற
விண்ணப்பிக்கலாம்
ஒசூா் அருகே 6 ஊராட்சிகளில்
உள்ள
இனாம்தாரி
நிலங்களுக்கு
பட்டா
பெற
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வருவாய்த் துறை உதவி நில வரித் திட்ட அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒசூா் வட்டம், சென்னசந்திரம்
தரப்பு
சென்னசந்திரம்,
திம்மசந்திரம்,
உளியாளம்
ஆகிய
இனாம்
கிராமங்களில்
உள்ள
இரயத்து
நிலங்களுக்கு
இனாம்
ஒழிப்பு
(இனாம்
ஒழித்து
விடுதல்
இரயத்து
வாரியாக
மாற்றுதல்)
சட்டம்
26-1963ன்
படியும்
இளையசந்திரம்,
மாரசந்திரம்
மற்றும்
பைரசந்திரம்
ஆகிய
இனாம்
கிராமங்களில்
மைனா்
இனாம்
ஒழித்தல்
(இனாம்
ஒழித்து
விடுதல்
இரயத்துவாரியாக
மாற்றுதல்)
சட்டம்
30-1963ன்
படியும்
இரயத்துவாரி
பட்டா
வழங்க
ஒசூா்
வட்டாட்சியா்
அலுவலக
வளாகத்தில்
இயங்கிவரும்
மாவட்ட
வருவாய்
அலுவலா்
உதவி
நிலவரித்
திட்ட
அலுவலா்
அலுவலகத்தில்
படிவம்
4ல்
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு
வருகின்றன.
கிராமங்களில்
இரயத்துவாரி
பட்டா
பெற
2023, ஜனவரி
13ம்
தேதிக்குள்
விண்ணப்பங்களை
சமா்ப்பிக்க
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


