Wednesday, August 13, 2025
HomeBlogராசிபுரம் ஈஷா மையம் சார்பில் யோகா பயிற்சி முகாம்

ராசிபுரம் ஈஷா மையம் சார்பில் யோகா பயிற்சி முகாம்

TAMIL MIXER EDUCATION.ன்
யோகா பயிற்சி செய்திகள்

ராசிபுரம் ஈஷா
மையம் சார்பில் யோகா
பயிற்சி முகாம்

ராசிபுரம் ஈஷா மையம்
சார்பில்,
யோகா
பயிற்சி
முகாம்
ஆக.10ல் துவங்கி ஏழு
நாள்களுக்கு
ராசிபுரத்தில் நடைபெறுகிறது.

ராசிபுரம்
ரத்தினம் செட்டியார் திருமண
மண்டபத்தில் நடைபெறும் இம்முகாம்
காலை 6 மணி முதல்
8.30
மணி வரையும், பின்னா்
காலை 10 மணி முதல்
பிற்பகல் 12.30 மணி வரையும்,
மாலை 6 மணி முதல்
8.30
மணிவரையும் மூன்று பிரிவுகளாக இப்பயிற்சி முகாம் ஆக.16
வரை நடைபெறும்.

இதில்
ஏதாவது ஒரு பிரிவில்
15
வயதிற்கு மேற்பட்டோர் 7
நாள் முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியை மேற்கொள்வதால் மனம்
ஒருநிலைப்படுத்தப்படும்; நினைவாற்றல் அதிகரிக்கும்; ஆஸ்துமா,
ரத்த அழுத்தம், நீரிழிவு,
மூட்டுவலி, முதுகுவலி, இருதய
நோய், உடற் பருமன்
போன்றவற்றையும் தவிர்க்கலாம்; சைனஸ், மூட்டுவலி, ஆஸ்துமா,
பயம் போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
மன அழுத்தமற்ற வாழ்வு,
மேம்பட்ட ஆரோக்கியம், செயல்திறன் மேம்பாடு, சுயமுன்னேற்றம் ஏற்படும்
என ராசிபுரம் ஈஷா
தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும்
விவரங்களுக்கு 9443570950,
9487126611
என்ற எண்களில் தொடா்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments