HomeNewslatest news📸 Yoga My Pride 2026 Contest 🧘‍♂️ Photo Upload செய்து பரிசு பெறுங்கள்...

📸 Yoga My Pride 2026 Contest 🧘‍♂️ Photo Upload செய்து பரிசு பெறுங்கள் – MyGov புதிய போட்டி!

“நில்லுங்கள்… போஸ் கொடுங்கள்… பதிவிடுங்கள்!” 🧘‍♂️📸
Yoga My Pride 2026 போட்டி MyGov தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் யோகா பயிற்சியை படம் எடுத்து upload செய்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கலாம்.


📌 போட்டி அறிவிப்பு:

இந்த போட்டியை MyGov India மற்றும் Innovate India தளம் இணைந்து நடத்துகிறது. யோகாவின் முக்கியத்துவத்தை உலகிற்கு தெரியப்படுத்த இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


📸 போட்டி விவரம்:

  • 🧘‍♂️ Theme: Yoga My Pride
  • 📷 Contest Type: Yoga Photo Upload
  • 🌍 Occasion: International Yoga Day 2026
  • 🏆 Best Photosக்கு பரிசுகள் வழங்கப்படும்
  • 🌐 Platform: MyGov / Innovate India

📥 எப்படி பங்கேற்பது?

  1. கீழே உள்ள official link open செய்யவும்
  2. Contest page-ல் register செய்யவும்
  3. உங்கள் யோகா pose photo capture செய்யவும்
  4. Photo upload செய்து submit செய்யவும்

👉 உங்கள் தினசரி யோகா பயிற்சியை share செய்ய இது ஒரு super chance

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 போட்டியின் சிறப்பம்சங்கள்:

  • உங்கள் yoga journeyயை உலகிற்கு காட்டலாம்
  • எந்த இடத்திலிருந்தும் participate செய்யலாம்
  • Students, fitness lovers அனைவருக்கும் open

📢 இந்த தகவல் ஏன் முக்கியம்?

இந்த போட்டி மூலம் உங்கள் talent மற்றும் discipline national levelல் தெரிய வரும். Social media reach கூட அதிகரிக்கும். குறிப்பாக reels creators, students மற்றும் fitness loversக்கு இது ஒரு golden opportunity.


👉 https://innovateindia.mygov.in/ta/yoga-my-pride-2026/

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular