📢 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற குரூப் 2 (முகாமைத்தேர்வு பணியிடங்கள்) மற்றும் குரூப் 2A (முகாமைத்தேர்வு இல்லா பணியிடங்கள்) தேர்வில் மொத்தம் 4,18,791 பேர் பங்கேற்றனர். இதில் சுமார் 1.34 லட்சம் பேர் தேர்வை தவறவிட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
👉 பிரபாகர் தெரிவித்ததாவது:
- குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் 2025-ல் வெளியிடப்படும்.
- முதன்மைத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 2026-ல் நடைபெறும்.
- குரூப் 4 முடிவு அக்டோபர் 2025-ல் வெளியாகும்.
- குரூப் 4 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
- 2026-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி கால அட்டவணை டிசம்பரில் வெளியிடப்படும்.
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

