TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
கிராம உதவியாளர் பணிக்கு 4ம் தேதி எழுத்துத் தேர்வு
புவனகிரி தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு
வரும்
4ம்
தேதி
எழுத்து
தேர்வு
நடக்கிறது.புவனகிரி தாலுகாவில் வருவாய்த்துறையில்
உள்ள
கிராம
உதவியாளர்
பணியிடத்தை
எழுத்துத்
தேர்வு
மூலமாக
நிரப்பிட
அறிவிப்பு
வெளியிடப்பட்டது.
இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டதில்
767 பேர்
விண்ணப்பித்து
இருந்தனர்.இதையடுத்து, எழுத்துத் தேர்வு வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
புவனகிரி
மங்களம்
மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில்
நடக்கிறது.
ஏற்பாடுகளை,
தாசில்தார்
ரம்யா
உள்ளிட்ட
அதிகாரிகள்
செய்து
வருகின்றனர்.
விண்ணப்பதாரர்
தேர்வுக்கான
அனுமதிச்சீட்டினை
தேர்வு
அறைக்கு
தவறாமல்
கொண்டு
வர
வேண்டும்.
தேர்வுக்குரிய
அனுமதி
சீட்டு
இல்லாமல்
எந்த
விண்ணப்பதாரரும்
தேர்வெழுத
அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.கருப்பு பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


