Thursday, August 14, 2025
HomeBlogஆதார் காணாமல் போனால் இனி கவலை வேண்டாம்

ஆதார் காணாமல் போனால் இனி கவலை வேண்டாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
UIDAI
செய்திகள்

ஆதார் காணாமல் போனால் இனி கவலை வேண்டாம்

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவது மிகவும் கஷ்டம். இந்த சூழ்நிலையில்
தேவைப்பட்டால்
நீங்கள்
UIDAI
என்ற
அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
செல்ல
வேண்டும்.
இந்நிலையில்
உங்கள்
ஆதார்
எண்
அல்லது
பதிவு
அடையாள
எண்
உங்களிடம்
இல்லை
என்றால்
கூட
கவலைப்பட
தேவையில்லை.

இந்த 2  எண்களும் இல்லாமல் நீங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக நீங்கள் முதலில் பதிவு செய்த ஐடியை மீட்டெடுக்க வேண்டும். அதன் பிறகு  உங்கள் போனில் Get Aadhar என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்த
பிறகு
Enrollment ID Retrieve
என்பதை
கிளிக்
செய்ய
வேண்டும்.
பிறகு
உங்கள்
எல்லா
விவரங்களையும்
பூர்த்தி
செய்து
அனுப்ப
வேண்டும்.பின்னர்  otp விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதனையடுத்து நீங்கள் உள்ளிட வேண்டிய பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓடிபி வரும். அதை  உள்ளிட்டு ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments