HomeNewslatest news🌍✨ World Tamil Diaspora Day 2026 – ஜனவரி 11 & 12 |...

🌍✨ World Tamil Diaspora Day 2026 – ஜனவரி 11 & 12 | சென்னையில் உலகத் தமிழர்களின் பெருவிழா!

🌍🔥 WORLD TAMIL DIASPORA DAY 2026 – உலகத் தமிழர்களை ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய விழா! ஜனவரி 11 & 12 – சென்னை

Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils & Non-Resident Tamils Welfare Board சார்பில், World Tamil Diaspora Day 2026 மிக grand-ஆக இந்த முறை Chennai Trade Center, Nandambakkam பகுதியில் நடைபெறுகிறது.

இதுவொரு உலகளாவிய தமிழ் மேடை—
👉 தமிழர்களின் சாதனைகள்
👉 பண்பாட்டு செல்வம்
👉 உலகத் தமிழர் இணைப்புகள்
அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டாடும் விழா!


🌟 What You’ll Explore — விழாவில் என்ன என்ன?

✔️ Government Support Stalls

தமிழர்களுக்கான அரசு ஆதரவு திட்டங்கள், நலப்பணிகள் பற்றிய முழு தகவல்கள்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

✔️ Books, Crafts & Ethnic Textiles

தமிழர் கலை, கைப்பணி, பாரம்பரிய நெசவு உடைகள்—all in one place.

✔️ Authentic Sri Lankan Tamil Cuisine

இலங்கை தமிழ் உணவுகளின் சுவையை நேரடியாக அனுபவிக்கலாம்.

✔️ Corporate Brands & Emerging Enterprises

பெரிய நிறுவனங்கள் & புதிய start-up நிறுவனங்களின் சிறப்பு காட்சிகள்.

✔️ Publications from Tamil Organisations

உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் புத்தகங்கள், ஆராய்ச்சி பதிவுகள், அம்சங்கள்.


📅 Event Dates

🗓 11 & 12 January 2026

📍 Venue

📌 Chennai Trade Center, Nandambakkam, Chennai


📝 REGISTER NOW

👇 கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனே பதிவு செய்யலாம்:

🔗 https://nrtamils.tn.gov.in/nrtday/


🏛️ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

DIPR — Issued by Director, Information–Public Relations Department

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!