HomeBlogகனரா வங்கி சார்பில் அளிக்கப்படும் தையல் பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கனரா வங்கி சார்பில் அளிக்கப்படும் தையல் பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Women can apply for sewing training offered on behalf of Canara Bank

கனரா வங்கி
சார்பில் அளிக்கப்படும் தையல்
பயிற்சிக்குப் பெண்கள்
விண்ணப்பிக்கலாம்

கனரா
வங்கி சார்பில் அளிக்கப்படும் தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனரா
வங்கி கிராமப்புற சுய
வேலைவாய்ப்புப்
பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட்
4
முதல் செப்டம்பா் 9ஆம்
தேதி வரை 30 நாள்களுக்கு அளிக்கப்படும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி
வழங்கப்படுகிறது. பயிற்சி,
சீருடை, உணவு இலவசம்.
பயிற்சி முடிவில் சான்றிதழ்
வழங்கப்படும். ஈரோடு
மாவட்டத்தில் உள்ள
18
முதல் 45 வயதுக்கு உள்பட்ட
வறுமைக்கோட்டுக்கு கீழ்
உள்ளவா்கள் 100 நாள் வேலைத்
திட்டத்தில் இருப்போர்அவா்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இப்பயிற்சி கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்புப் பயிற்சி
நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி வளாகம்,
இரண்டாம் தளம், கொல்லம்பாளையம், ஈரோடு 638002 என்ற முகவரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும்,
விவரங்களுக்கு 0424-2400338 என்ற
தொலைபேசி எண் அல்லது
87783-23213, 72006-50604
என்ற செல்லிடப்பேசி எண்ணில்
முன்பதிவு செய்து பயன்பெறலாம். 

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!