TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு
செய்திகள்
ரெயில்வே தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? – கால அட்டவணை வெளியீடு
பல்வேறு மண்டல ரெயில்வே மற்றும் உற்பத்தி துறைகளில் 35,281 காலியிடங்களுக்கு
ரெயில்வே
தேர்வு
வாரியம்
(RRB)
தேர்வுகள்
நடத்தியுள்ளது.
மொத்தமுள்ள
21 RRB தேர்வுகளில் 17க்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு
உள்ளன.
மீதமுள்ளவற்றுக்கான
முடிவுகள்
வெளியிடப்படும்
கால
அட்டவணையை
ரெயில்வே
வெளியிட்டு
உள்ளது.
இதில்
5ம்
நிலைக்கான
தேர்வு
முடிவுகள்
நவம்பர்
3வது
வாரத்துக்குள்
வெளியிடப்பட்டு,
அடுத்த
மாதம்
2வது
வாரத்துக்குள்
சான்றிதழ்
சரிபார்த்தலும்,
மருத்துவ
பரிசோதனையும்
முடிக்கப்படும்.
அடுத்த
ஆண்டு
ஜனவரி
3ம்
வாரத்துக்குள்
பணியில்
சேரலாம்.
4ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 2ம் வாரத்துக்குள்
வெளியிடப்படும்.
பிப்ரவரி
முதல்
வாரத்துக்குள்
சான்றிதழ்
சரிபார்த்தல்,
மருத்துவ
பரிசோதனை
முடிக்கப்பட்டு,
அதே
மாதம்
4வது
வாரத்துக்குள்
வேலைக்கு
சேர்க்கப்படுவார்கள்.
3ம் நிலை பணியிடங்களுக்கான
அனைத்து
நடவடிக்கைகளும்
மார்ச்
முதல்
வாரத்துக்குள்
முடிக்கப்படும்.
2ம்
நிலை
பணியிடங்களுக்கான
அனைத்து
நடவடிக்கைகளும்
அதே
மாதம்
4ம்
வாரத்துக்குள்
முடிவடையும்
என
ரெயில்வே
கூறியுள்ளது.
Notification: Download Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


