CBSE பருவம் 1 தேர்வு
முடிவுகள் எப்போது ???
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12ஆம் வகுப்பு
1 தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள்
நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர், அவை மார்ச்
11ம்
(இன்று) தேதி
வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் CBSE அதிகாரி ஒருவர்
கூறுகையில், எங்களால் உறுதிப்படுத்த முடியாது, விரைவில் முடிவு
அறிவிக்கப்படும் என்றார்.
தேதியை அறிவிப்போம். முன்னதாக,
12 மற்றும் 10 ஆம் வகுப்பு
தேர்வு முடிவுகள் இந்த
வாரம் வெளியிடப்படும் என்று
வாரிய அதிகாரி ஒருவர்
தெரிவித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
CBSE தேர்வு முடிவை எங்கு பார்க்கலாம்?
தேர்வு
முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு,
10 மற்றும் 12ம் வகுப்பு
முடிவுகளை https://www.cbse.gov.in/,
http://cbseresults.nic.in/ என்ற
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். சிபிஎஸ்இ பருவ
1 முடிவுகள் Digilocker செயலி
மற்றும் https://www.digilocker.gov.in/dashboard
ஆகியவற்றிலும் பார்க்கலாம்.
CBSE 10
மற்றும் 12 ஆம் முடிவுகளுக்காக 32 லட்ச மாணவர்கள் காத்திருப்பு அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சுமார்
32 லட்சத்திற்கும் அதிகமான
மாணவர்கள் CBSE
10
மற்றும் 12 வது பருவம்
1 முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
தற்போதைய
நிலவரப்படி, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் முடிவு
வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
அதிகாரிகளின் சமீபத்திய
உரையாடலில், கூடியவிரைவில் CBSE முடிவை வெளியிடும் என்று
அதிகாரி தெரிவித்துள்ளனர்.
CBSE 2வது
பருவத் தேர்வுகள் 26 ஏப்ரல்
2022 முதல் நடத்தப்படும். டேர்ம்
1 முடிவுக்குப் பிறகு,
போர்டு 2வது டேட்
ஷீட்டை விரைவில் வெளியிடலாம்.


