HomeBlogஇனிஇந்த போன்களில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்

இனிஇந்த போன்களில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்

WhatsApp service will be stopped on these phones

TAMIL MIXER
EDUCATION.
ன்
whatsapp
செய்திகள்

இனிஇந்த போன்களில் whatsapp சேவை நிறுத்தம்

ஒவ்வொரு வருடமும் whatsapp ஒரு சில ஃபோன்களில் தன்னுடைய சேவையை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடமும் சில ஃபோன்களில் whatsapp சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp
செயலியில்
வழங்கப்படும்
புதிய
அம்சங்கள்
பழைய
ஓஎஸ்
கொண்ட
சாதனங்களில்
இயங்காமல்
போகலாம்
என்பதாலும்
சீரான
இடைவேளையில்
பழைய
ஆண்ட்ராய்டு
மற்றும்
ஐஓஎஸ்
சாதனங்களில்
whatsapp
சேவை
நிறுத்தப்படும்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதன்படி இன்று முதல்  வாட்ஸ்அப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் போன் மாடல்களுக்கும்
சேவைகளை
நிறுத்த
முடிவு
செய்துள்ளது.

இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் காலாவதியான மற்றும் பழைய இயங்குத்தளங்களை
கொண்டுள்ள
போன்களில்
மட்டுமே
whatsapp
நிறுத்தப்பட
உள்ளதாகவும்
அந்த
நிறுவனம்
அறிவித்துள்ளது.இதன்படி கீழ் காணும் ஸ்மார்ட்போன்களில்
வாட்ஸ்ஆப்
சேவை
இன்று
முதல்
இயங்காது.

Apple
iPhone , Apple iPhone 5c, Archos 53 Platinum, Grand S Flex ZTE, Grand X Quad
V987 ZTE, HTC Desire 500, Huawei Ascend D, Huawei Ascend D1, Huawei Ascend D2,
Huawei Ascend G740, Huawei Ascend Mate, Huawei Ascend P1, Quad XL, Lenovo A820,
LG Enact, LG Lucid 2, LG Optimus 4X HD, LG Optimus F3, LG Optimus F3Q, LG
Optimus F5, LG Optimus F6, LG Optimus F7, LG Optimus L2 II, LG Optimus L3 II, LG
Optimus L3 II Dual, LG Optimus L4 II, LG Optimus L4 II Dual, LG Optimus L5, LG
Optimus L5 Dual, LG Optimus L5 II, LG Optimus L7, LG Optimus L7 I, LG Optimus
L7 II Dual, LG Optimus Nitro HD, Memo ZTE V956, Samsung Galaxy Ace 2, Samsung
Galaxy Core, Samsung Galaxy S2, Samsung Galaxy S3 mini, Samsung Galaxy Trend
II, Samsung Galaxy Trend Lite, Samsung Galaxy Xcover 2, Sony Xperia Arc S, Sony
Xperia miro, Sony Xperia Neo L, Wiko Cink Five, Wiko Darknight ZT.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!