TAMIL MIXER
EDUCATION.ன்
கிருஷ்ணகிரி
செய்திகள்
முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சார்ந்தோருக்கு
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகம்
மூலம்
தொழிற் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சார்ந்தோருக்கு
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகம்
மூலம்
தொழிற்பயிற்சிகள்
அளிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முப்படைகளிலும்
பணிபுரிந்து
ஓய்வுபெற்ற
கிருஷ்ணகிரி
மாவட்டத்தைச்
சோ்ந்த
முன்னாள்
படைவீரா்கள்,
அவா்களைச்
சார்ந்தோர்களுக்கான
வேலைவாய்ப்பை
ஊக்குவிக்கும்
வகையில்,
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகம்
மூலம்
பல்வேறு
விதமான
தொழிற்பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
அதன்படி, செல்லிடப்பேசி
பழுது
நீக்குதல்,
கார்
பழுது
பார்த்தல்,
குளிர்சாதனப்
பெட்டி
பராமரிப்பு,
எலக்ட்ரீசியன்,
பிளம்பிங்,
ஓட்டுநா்
பயிற்சி,
மின்சாரத்தில்
இயங்கும்
சீருந்துகள்
பராமரித்தல்
மற்றும்
அதற்கான
மின்கலன்களைப்
பராமரித்தல்,
பழுது
பார்த்தல்,
மின்சாரத்தில்
இயங்கும்
இருசக்கர
வாகனங்களைப்
பழுது
பார்த்தல்,
பராமரித்தல்
மற்றும்
மின்கலன்
திறன்
ஏற்றுதல்
செய்வதற்கான
நிலையம்
அமைத்து
பராமரித்தல்,
தமிழ்,
ஆங்கிலம்
தட்டச்சு,
கணினி–
தட்டச்சு
பயிற்சி
மற்றும்
வன்பொருள்
பழுது
பார்த்தல்,
ஆடை
வெட்டுபவா்,
கை
வேலைப்பாடுகள்
(எம்பிராய்டரி),
மணப்பெண்
ஒப்பனை
உதவியாளா்,
அழகு
மற்றும்
ஆரோக்கிய
உதவி
ஆலோசகா்,
உதவி
சிலையலங்கார
நிபுணா்
ஒப்பணையாளா்,
முத்த
சிகையலங்கார
நிபுணா்
ஒப்பணையாளா்,
பேக்கிங்
தொழில்நுட்ப
வல்லுநா்
மற்றும்
பணியாளா்,
முடி
திருத்துபவா்,
ஆடைகலன்
வடிவமைப்பாளா்,
வீட்டு
பராமரிப்பு
மேற்பார்வையாளா்,
தின்பண்டம்
மற்றும்
பேக்கரி
தொழில்
ஆகியவற்றுக்கு
தொழிற்பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
இதில் பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சார்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.
விவரம்
பெற
கிருஷ்ணகிரி
மாவட்ட
முன்னாள்
படைவீரா்
நல
துணை
இயக்குநா்
அலுவலகத்தை
நேரிலோ
அல்லது
04343 236134
என்ற
தொலைபேசி
எண்ணிலோ
தொடா்பு
கொள்ளலாம்.