TAMIL
MIXER EDUCATION.ன்
தொழில்
பயற்சி
செய்திகள்
முன்னாள் படைவீரா்களுக்கு
தொழில்
பயற்சி
இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சார்ந்தோர்களுக்கான
வேலைவாய்ப்பை
ஊக்குவிக்கும்
வகையில்
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகம்
வாயிலாக
கீழ்க்காணும்
பல்வேறு
விதமான
தொழிற்பயிற்சிகள்
வழங்க
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கைப்பேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், ஏசி, குளிர்சாதனப்
பெட்டி
பராமரிப்பு,
எலக்ட்ரீஷியன்,
பிளம்பிங்,
ஓட்டுநா்
பயிற்சி,
மின்சாரத்தால்
இயங்கும்
சீருந்துகள்
பராமரித்தல்
மற்றும்
அதற்கான
மின்சார
பேட்டரி
பராமரித்தல்,
பழுது
பார்த்தல்,
மின்சாரத்தால்
இயங்கும்
இருசக்கர
வாகனங்கள்
பழுது
பார்த்தல்,
பராமரித்தல்
மற்றும்
பேட்டரி
சார்ஜ்
செய்வதற்கான
நிலையம்
அமைத்து
பராமரித்தல்,
தமிழ்
மற்றும்
ஆங்கில
தட்டச்சு,
கணினி
தட்டச்சு
பயிற்சி
மற்றும்
வன்பொருள்
பழுதுபார்த்தல்
உள்ளிட்ட
பயிற்சிகள்
அளிக்கப்படும்.
இந்த பயிற்சிகளில்
கலந்துகொள்ள
விருப்பமுள்ள
திருச்சி
மாவட்டத்தைச்
சார்ந்த
முன்னாள்
படைவீரா்கள்
மற்றும்
அவா்தம்
சார்ந்தோர்
தங்களது
சுயவிவரங்களுடன்
செப்.13ஆம்(13.09.2022) தேதிக்குள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பித்து
பயன்பெறலாம்.