HomeBlogமெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி
- Advertisment -

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி

Vocational training for degree and diploma graduates in mechanical and automobile disciplines

TAMIL MIXER
EDUCATION.
ன் பயிற்சி செய்திகள்

மெக்கானிக்கல்
மற்றும்
ஆட்டோமொபைல்
பிரிவில்
பட்டம்
மற்றும்
பட்டயப்
படிப்பு
முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர்
பயிற்சி

விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு விரைவு போக்குவரத்துக்
கழகம்
மற்றும்
தொழிற்பழகுநர்
பயிற்சி
வாரியம்
சார்பில்
மெக்கானிக்கல்
மற்றும்
ஆட்டோமொபைல்
பிரிவில்
பட்டம்
மற்றும்
பட்டயப்
படிப்பு
முடித்தவர்களுக்கு
தொழிற்பழகுநர்
பயிற்சி
வழங்கப்படுகிறது.

இந்த ஓராண்டு பயிற்சியில் சேர விரும்பும் மேற்கூறிய படிப்பை 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் முடித்த மாணவர்கள் இணையவழியில் டிச.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு
www.boat-srp.com
என்ற இணையதளத்தை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -