TAMIL
MIXER EDUCATION.ன்
புதுச்சேரி செய்திகள்
தொழில் பழகுநா் பயிற்சி சேர்க்கை முகாம் – திருவாரூா்
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டம், வண்டாம்பாளையில்
உள்ள
தமிழ்நாடு
தனியார்
தொழிற்பயிற்சி
நிலைய
வளாகத்தில்
திங்கள்கிழமை
காலை
10 மணி
முதல்
மாலை
4 மணி
வரை
நடைபெறவுள்ள
முகாமில்
திருவாரூா்,
கோயம்புத்தூா்
மற்றும்
சென்னையில்
உள்ள
முன்னணி
தனியார்
நிறுவனங்கள்
கலந்துகொண்டு
தேசிய
தொழில்
பழகுநா்
பயிற்சிக்கு
பயிற்சியாளா்களை
தோவு
செய்ய
உள்ளனா்.
எனவே, தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
முடித்த
பயிற்சியாளா்கள்
புகைப்படம்
மற்றும்
அனைத்து
அசல்
சான்றிதழ்களுடன்
முகாமில்
கலந்துகொண்டு
பயன்பெறலாம்.
விவரங்களுக்கு
9943064455 மற்றும் 04365-250126 என்ற
தொலைபேசி
எண்ணிலும்,
மின்னஞ்சல்
முகவரியிலும்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


